Categories
தேசிய செய்திகள்

“தனியார்மயமாகும் அரசு ஆலை” 60,000 தொழிலாளர்கள்… 3 நாட்கள் வேலைநிறுத்தம்..!!

மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி 3 நாட்களாக ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிக்கிறது. மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி நாடு முழுவதும் இருக்கக்கூடிய 41 படைக்கலன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் தற்பொழுது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையை சேர்ந்த ஊழியர்கள் ஆலைக்கு வெளியே குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து “2 பேர் படுகாயம் ..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை  முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]

Categories

Tech |