Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய தேசிய கொடி… லே பகுதியில் நிறுவப்பட்டது!!

லடாக் : கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய 150X225 அடி நீளமுடைய தேசிய கொடி லே பகுதியில் நிறுவப்பட்டது.. தேசியக்கொடி நிறுவப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்கே மாத்தூர், ராணுவத்தளபதி நரவானே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. https://twitter.com/singhpuru2202/status/1444163604836614147 A landmark day in the history of #Ladakh#GandhiJayanti2021 #NationalFlag @adgpi @NorthernComd_IA @lg_ladakh @LAHDC_LEH @tashi_gyalson @jtnladakh @ddnewsladakh pic.twitter.com/pYAc95n0w2 — @firefurycorps_IA (@firefurycorps) October 2, 2021

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மீண்டும் எல்லையில் பதற்றம்… லடாக்கில் 40,000 வீரர்களை குவித்துள்ள சீனா..!!

ஒப்பந்தத்தை மதிக்காமல் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் 40,000 ராணுவ வீரர்களை குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்..  சீன தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாடு ஒப்புகொண்டது.. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எதிரிகள் நம்மை கண்டு பயப்படுகிறார்கள்….! எல்லையில் மாஸ் காட்டிய மோடி …!!

இந்திய ராணுவ வீரர்கள் மன உறுதி மழையைப் போல் பலமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் நிம்மு பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசி வருகின்றார். அதில், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மழையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் லடாக் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை : முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, […]

Categories
திருப்பூர் தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியானது – பர்வீன் ஃபாத்திமா.!

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியாக உள்ளதென பர்வீன் ஃபாத்திமா தெரிவித்துள்ளார். லடாக் பகுதியிலிருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  குறிப்பாக, பர்வீன் ஃபாத்திமா என்ற பெண் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையுமின்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக […]

Categories
உலக செய்திகள்

”இந்தியா நெருப்புடன் விளையாடுகின்றது” பாகிஸ்தான் அதிபர் எச்சரிக்கை…!!

இந்தியா நெருப்புடன் விளையாடி வருகின்றது என்று பாகிஸ்தான் அதிபர்  ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழகமும் யூனியன் பிரதேஷமாக மாறும்” சீமான் பேட்டி ….!!

தமிழகத்தையும் யூனியன் பிரதேஷமாக மாற்றுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்ட பிரிவை மத்திய அரசு இரத்து செய்து கடந்த 5_ஆம் தேதி அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு  தமிழகத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதே போல […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவாத்தைக்கு வாங்க ”இத பத்தி பேச கூடாது” அசிங்க படும் பாகிஸ்தான்….!!

இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.மேலும் இந்த பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை சீண்டும் சீனா…. பாகிஸ்தானுக்கு ஆதரவு …..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசின்  நடவடிக்கையால், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.   மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த […]

Categories
உலக செய்திகள்

போன் போட்ட இம்ரான்…. ”அடக்கி வாசித்த டிரம்ப்” …. பேச்சுவார்த்தையே தீர்வு…!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆப்பு ……. ”ஐநா தலையிட கூடாது”…. ரஷ்யா வேண்டுகோள் …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று இந்தியாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உற்சாகமாக ”நடனமாடிய பாஜக M.P” சுதந்திர தினத்தை கொண்டாடினார்…!!

சுதந்திரத் தினத்தை லடாக் தொகுதி பாஜக எம்பி ஜெர்ரி ஜம்யாங் செரிக் நம்ஜியால் நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 73 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும் , கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு ஏற்ற பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதனிடையே ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு […]

Categories
தேசிய செய்திகள்

பலத்த பாதுகாப்பு… ”ஜம்மு, லடாக் முதல் சுதந்திர தினம்”…சிறப்பான கொண்டாட்டம்….!!

நாளை சிறப்பாக சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமென்று ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்படட பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசுகள்  மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினமானது மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

”பாகிஸ்தான் சவாலை சந்திக்க தயார்” இந்திய ராணுவம் அதிரடி ..!!

கவலைப்பட வேண்டியதில்லை பாகிஸ்தானின் எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆடி போன பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் தூதரக உறவை முறித்துக் கொடண்டது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்து வந்த உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு , லடாக் யூனியன் பிரதேசம்” குடியரசுத்தலைவர் ஒப்புதல் …!!

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவையில் காஷ்மீரை காஷ்மீர் யூனியன் பிரதேசம் , லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பின்னர் மக்களவையிலும்  நடந்த  கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அதற்க்கு ஒப்புதல் பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன்   குடியரசுத் தலைவரின் கையொத்துக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கையொப்பமிட்டு தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

”சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கிடைக்கும்” பிரதமர் மோடி உறுதி …!!

பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ,இனி காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி , மருத்துவ வசதி , ஓய்வூதியம் […]

Categories
தேசிய செய்திகள்

”370 சட்டபிரிவால் ஒரு சாரார் மட்டுமே பலன்” மோடி குற்றச்சாட்டு …!!

சட்டப்பிரிவு 370_ஆல் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

”தடை கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது” பிரதமர் மோடி பேச்சு …!!

காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த  தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் , 370 சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளதால் காஷ்மீர் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். ஊழலும் பயங்கரவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

வல்லபாய் படேல் , வாஜ்பாய் கனவு நினைவாகியுள்ளது… பிரதமர் மோடி பெருமிதம்

சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வல்லபாய் படேல் […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்- பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி ….!!

ஜம்மு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து , காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் நேற்று இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாகவும் , இந்தியாவுடன் வர்த்தக உறவை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு விவகாரம் : 6 மணிக்கு மக்களுடன் பேசுகின்றார் மோடி ….!!

நாட்டு மக்களுடன்  இன்று மாலை 4  மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில்  உரையாற்றுகிறார். பிரதமர் மோடி  நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வானொலியில் உரையாற்றி வருகின்றார். குறிப்பாக  மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு விவகாரம் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . ஜம்மு விவகாரம் குறித்து மக்களவையில் மோடி கலந்து கொண்ட நிலையில் உள்துறை அமைச்சர் பேசியதை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு போங்க ”வர்த்தகமும் வேண்டாம்” பாகிஸ்தான் தீடிர் முடிவு ..!!

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.   […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீரில் அமைதி நிலவுகின்றது” சில இடங்களில் மட்டும் கல்வீச்சு …!!

காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததையடுத்து சில இடங்களில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அமைதி நிலவுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இரத்து செய்து அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3-ஆவது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

”இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடியுங்கள்” ஐநா வலியுறுத்தல் …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,இந்தியாவுக்கான […]

Categories
உலக செய்திகள்

”பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைப்பு” பாகிஸ்தான் தீடிர் முடிவு …!!

இந்திய நாட்டிற்க்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில்  இந்தியாவுக்கான […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு …!!

மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு  ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவை மற்றும் மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது  மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா… ஆதரவாக 351…. எதிராக 72….. மக்களவையில் நிறைவேற்றம்…!!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மக்களவை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும்  அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு  நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றியது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா இன்று மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் ஆதரவு…!!

காஷ்மீர் விவாகரத்துக்கு காங்கிரஸ்சின் முக்கிய தலைவரும் , ராகுல் காந்தியின் நெருக்கமானவருமான ஜோதிராவ் சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மசோதா_வை […]

Categories

Tech |