Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

முத்து மாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா…. முளைப்பாரி எடுத்து வழிபட்ட பெண்கள்……!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி உப்புக்கார தெருவில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்து பெண்கள் அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக முளைப்பாரி மன்னார்குடி திருப்பாற்கடல் தெரு குளக்கரையில் இருந்து ஊர்வலமாக காந்தி ரோடு, கடைத்தெரு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Categories
உலக செய்திகள்

உலகெங்கும் ஆதரவு குரல்… கார் ஓட்டுவதற்கான தடையை எதிர்த்த பெண்மணி… 1001 நாட்கள் பிறகு விடுதலை…!!

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற தடையை எதிர்த்து குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் லூஜின் அல் ஹத்லால் என்ற பெண் வசித்து வருகிறார். அந்த நாட்டில்  பெண்களுக்கு என பல்வேறு தடைகள் உள்ளன. அவைகள் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை, விளையாட்டுப் போட்டிகளையும், சினிமாவையும் நேரடியாக பார்ப்பதற்குத் தடை, முகம் தெரியாத அளவுக்கு ஆடைகளை அணிதல் போன்ற பல கட்டுப்பாடுகளை சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… “சடன் ப்ரேக்” போட்ட டிரைவர்… குறுக்கே வந்த பெண்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

டிரைவர் சடன் பிரேக் போட்டதால் வேன் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் அந்த வேன் திரும்ப முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த பெண்கள் குறுக்கே வந்து விட்டதால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் யாரும் காயம் இல்லாமல் தப்பித்து விட்டனர். இதனையடுத்து அந்த […]

Categories
லைப் ஸ்டைல்

ஓய்வே கிடையாது….. அதிக நேரம் ரிலாக்ஸ் செய்ய….. பெண்களுக்கு சிறந்த டிப்ஸ்….!!

பெண்கள் தங்களது மன உளைச்சலை குறைத்து ரிலாக்ஸ் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு ஆனது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வருகின்றனர். கணவன்மார்களும் வீட்டிலேயே இருப்பதால் பெண்களுக்கு இந்த சமயத்தில் வேலைப்பாடு என்பது அதிகரித்துவிட்டது. இந்த நாட்களில் பெரும்பான்மையான நேரம் பெண்கள் சமையலறையிலையே செலவிடுவது போல் ஆகி விடுவதால், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

துணிச்சலான பெண்கள்… புலியாக மாறி விழிப்புணர்வு… வீடியோ இதோ!

உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில்  முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும்.  தாய், சேய், தாரம், அக்கா, சகோதரி, என ஆண்களை உருவாக்கும் இவர்கள் அனைவருமே போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஆம்,பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்களிடம் இருந்து கிடைப்பதே இல்லை. பிறந்த சிறு குழந்தை தொடங்கி முதியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே சில கொடூரர்கள் பாலியல் தொல்லை, கொடுக்கின்றனர். இதுபோன்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மது விற்ற பெண்கள் – 3 பேர் கைது

அனுமதியின்றி மது விற்ற தாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்கள் உட்பட 3 வேற கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இண்டூர்  பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்தத் தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் மது விற்ற மகேஸ்வரி கல்யாணி மற்றும் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தாய்பால் சுரப்பை தூண்டும் மருந்துசோறு செய்வது எப்படி ..!!

 குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், பூப்படைந்த பெண்களுக்கும், அதிக உதிரப்போக்கு உள்ளவர்களுக்கும், கருப்பை ஆரோக்கியத்திற்கும்,தாய்பால் அதிகமாக சுரப்பதற்கும் உதவும் மருந்துசோறு செய்வது எப்படி என்று காண்போம் . தேவையான பொருட்கள்: அரிசி-1கப் தேங்காய் பால்-1கப் தண்ணீர்-2கப் மருந்து பொடி-3 டேபிள்ஸ்பூன் பூண்டு-2 மருந்து பொடி செய்ய: சதகுப்பை-50 கிராம் மருந்து சாத பட்டை கருவா-50கிராம் சீரகம்-25 கிராம் சாலியா-100 கிராம் தாளிப்பதற்கு : சின்ன வெங்காயம்-1கப் நல்லெண்ணெய்-50மில்லி கருவா-2 கிராம்பு-3 ஏலம்-3 இஞ்சிபூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன் தயிர்-2 […]

Categories

Tech |