Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கொட்டிய அரிசி…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 170-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கும் அரிசி துர்நாற்றம் வீசுவதோடு, தரமற்றதாக இருக்கிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், தொடர்ந்து தரமற்ற அரிசியே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மேலூர்-அழகர்கோவில் சாலையில் இருக்கும் கிடாரிபட்டி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து பெண்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நாங்க எப்படி போவோம்… இதை மட்டும் பண்ணாதீங்க… கண்ணீருடன் போராடிய பெண்கள்…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் மற்றும் கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பெண்கள் கண்ணீர் விட்டபடி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக எங்கள் […]

Categories

Tech |