Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த பெண்….கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை கத்தியால் குத்திய விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல்(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் வலியில் அலறி சத்தம் போட்ட முத்துவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்…. சரமாரியாக தாக்கிய கணவர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்ணை கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரப்பள்ளி பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெல்டரின் மனைவிக்கும், தனியார் கேஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இந்த பெண் தனது தோழி வீட்டில் வைத்து கள்ளக்காதலனை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இதனை […]

Categories

Tech |