Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்கிட்ட ஆபாசமா பேசுறாங்க… பெண் ஊழியர் எடுத்த முடிவு… சிக்கிய பரப்பரப்பு கடிதம்…!!

மேல் அதிகாரி தொந்தரவு செய்த காரணத்தினால் கிராம ஊராட்சி மன்ற உதவியாளர் தற்கொலை செய்ய  முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் சந்திரசேகர் – மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  இதில் மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஊராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாரியம்மாள்  அளவுக்கு அதிகமாக  தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள்   மாரியம்மாளை மீட்டுஅருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories

Tech |