தொழில் தொடங்க ஆலோசனை தருவதாக கூறி தனியார் நிதி நிறுவன மேலாளர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் கணவரை விட்டுப் பிரிந்து சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து இணையதளத்தில் இந்த பெண் தனது முகவரி […]
Tag: lady complaint
இறைதூதர் என்று கூறி பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பாரூக் என்பவர் இந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். அப்போது பாருக் தன்னை ஒரு மத போதகர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் […]
மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, பின் வேறொரு பெண்ணுடன் அவரது கணவர் குடும்பம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கிரேனா என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் உக்கிரன்கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜபாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிரேனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜபாண்டி மற்றும் அவரது பெற்றோர் எட்வர்ட், ரூத் போன்றோர் கொடுமை படுத்தியுள்ளனர். இதனையடுத்து கோபத்தில் […]
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இவரது கணவர் குலசேகரன்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இதனால் கணவருக்கு உதவியாக காலையில் கடைக்கு சென்றுவிட்டு, வேலைகளை முடித்த பின்பு சொர்ணம் வீட்டிற்கு திரும்புவார். இந்நிலையில் வழக்கம்போல கடையின் வேலைகளை […]