விஷ காய்களை தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தில் கனிவிகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காட்டுப்பழம் என காட்டு பழம் என நினைத்து விஷ காய்களை பறித்து தின்றதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு […]
Tag: lady death
கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எழில் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி(35) கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்துள்ளார். அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீபலட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]
தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்ளாபுரத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி லட்சுமி அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமி ஏரிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு லட்சுமியின் […]
கருக்கலைப்பு செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழப்பாடி கிராமத்தில் தொழிலாளியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி மூன்றாவதாக கர்ப்பமானார். இதனையடுத்து செல்வியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு இதயக் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருதய குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால் சிரமம் ஏற்படும் என கருதிய செல்வி அதனை […]
அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் பரதேசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது 2 தங்கைகள் இளைய தங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பரதேசி திடீரென இறந்துவிட்டார். இதனை கேள்விப்பட்ட பரதேசியின் மூத்த தங்கை மீனாட்சி கதறி அழுதுள்ளார். ஒரு வாரம் கழித்து அண்ணனின் நினைவு சடங்குகள் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சின்னவளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ராஜேஸ்வரி மோட்டார் சைக்கிளில் இருந்த நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தோட்டில் இருக்கும் டாஸ்மாக் குடோன் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் என்ஜினீயரான கவிதா என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு […]
சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுவேதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவேதா தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிலிருந்து கீழே இறங்கி சுவேதா உள்பட அனைவரும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சுவேதா மீது […]
ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு வின்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுதா தனது மகளுடன் ஸ்கூட்டரில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கொட்டரக்கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் உறவினரான சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சின்னவளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ராஜலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த ராஜலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]
மெழுகுவர்த்தியிலிருந்து உடையில் தீப்பற்றி எரிந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாக்யராஜ், சபரிநாதன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜேஸ்வரி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரியின் உடை மெழுகுவர்த்தி மீது பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்திற்குள் உடை முழுவதும் தீப்பற்றி ராஜேஸ்வரி […]
தனியார் பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மடப்புரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஜெயந்தியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயந்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளி பகுதியில் கொத்தனாரான கைலாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலாராணி கைலாஷை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கலாராணி அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து கலா […]
பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலா நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கலாவின் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கலா […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஞ்சிதா சம்பவ […]
யானை மிதித்ததால் உடல் நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரம்மா சீனிவாசபுரத்திற்கு கட்டிட வேலை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒற்றையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டு யானை சங்கரம்மாவை துரத்தி தாக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறி […]
கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அன்புமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய திஷானி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அன்புமணி பொங்கல் பண்டிகையையொட்டி மது அருந்தியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு இளவரசிக்கும், மாரிதுரை என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இளவரசி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மாரிதுரை வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்தாலப்பள்ளி காமராஜ் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு ஹேமலதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஹேமலதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹேமலதா வேலைக்கு செல்வதற்கு முரளி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ராதிகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]
தி.மு.க பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அன்னியாளம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தளி ஒன்றிய 16-ஆவது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அனுராதா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த அனுராதா தனது வீட்டில் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சக்தி எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்கியர்வார்-ரீனா தம்பதியினர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர் இந்நிலையில் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும்படி ரீனா தனது கணவரிடம் வற்புறுத்தியுள்ளார் அதற்கு இப்போது செலவுக்கு பணம் இல்லாததால் பின்னர் அழைத்து செல்வதாக திலீப்கியர்வார் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரீனா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தடாகம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 17-ஆம் தேதி வீட்டின் பூஜை அறையில் பானுமதி விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது விளக்கு தீயில் பானுமதியின் சேலை பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் உடல் கருகிய நிலையில் கிடந்த பானுமதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]
வீட்டு குளியலறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வின்சென்ட் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து […]
கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி அண்ணா தெருவில் பவுலினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விமலா என்பவரது வீட்டில் மாவு அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது பவுலினா திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]
கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பெரியார் நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கீதா அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிவகுமார் திடீரென உயிரிழந்துவிட்டார். இதனால் கீதாவை அவரது அண்ணன் குணசீலன் என்பவர் திருச்சியில் இருக்கும் […]
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் கிராமம் அம்பேத்கர் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமுல்லைவாயல் பகுதியில் கிடக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக வெண்ணிலா டிராக்டரில் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்றுள்ளார். இந்த டிராக்டரை பிரகாஷ் என்பவர் ஓட்டி […]
இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிக்கு விஜயசாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயசாந்தி மணியை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஊரில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயசாந்தியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
ஓடையில் புதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைக்குடம் கிராமங்களுக்கு இடையே பட்டா கோவில் ஓடை அமைந்துள்ளது. இந்நிலையில் சிதைந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த கை ஒன்றை நாய் கவ்வி கொண்டு வருவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த ஓடையின் ஒரு பகுதியில் பெண்ணின் சடலம் அரைகுறையாக புதைந்த நிலையில் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
சத்துணவு அமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஆனந்த ஜோதி வீரவநல்லூரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த ஜோதி தனது […]
ஆற்றில் மூழ்கி சுற்றுலாவுக்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மைதீன் ரெசவுமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் தென்புறம் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் மைதீன் குடும்பத்தினர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ரெசவுமா, உறவினரான நிஷா, அவருடைய மகன் மஸ்தான் ஆகியோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
குழந்தை பிறந்த 10 நாளில் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொண்டமாந்துறை பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கௌசல்யாவுக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென கௌசல்யாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் கௌசல்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]
லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காரனோடை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுடைய உறவினர் ஒருவர் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கிறார். அவரை வழியனுப்புவதற்காக தம்பதியினர் இருவரும் வண்ணார்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இவர்கள் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]
பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரபள்ளி பகுதியில் ஆதில்கான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆதில்கான் சோனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக சோனி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் சோனியின் வயிறு வலி குணமாகவில்லை. இந்நிலையில் ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சோனியை உறவினர்கள் […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகனூர்பட்டி பகுதியில் அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாயிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெண்ணீர் வைப்பதற்காக ஜாயிதா எலக்ட்ரிக் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் ஜாயிதா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ஜாயிதாவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜாயிதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]
வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது கருப்பையா வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் சமையல் செய்து கொண்டிருந்த ராஜாமணி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ராஜாமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயன் கொல்லங்கொண்டான் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கூடங்குளம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் தனலட்சுமி ஏறியுள்ளார். இதனையடுத்து அயன் கொல்லங்கொண்டான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய தனலட்சுமி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது பேருந்தின் பின்பக்க டயர் தனலட்சுமியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
அரவை இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் முகமது அஸ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் அஜ்மா தண்டையார்பேட்டை பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அஜ்மா அணிந்திருந்த துப்பட்டா அரவை இயந்திரத்தில் சிக்கிவிட்டது. மேலும் அரவை இயந்திரம் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மானிப்பட்டு கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மை என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளியம்மை தனது வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]
ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சங்கீதா வேளச்சேரியில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வேளச்சேரி 100 அடி சாலையை சைக்கிளில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த […]
மாயமான பெண் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினிக்கும், கண்ணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு நந்தினி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு குழந்தைக்கு தங்க நகை எடுப்பதற்காக நந்தினி தனது தாயுடன் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் மளிகை கடை உரிமையாளரான மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கீதா குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு செல்வதற்கு விரும்பியுள்ளார். ஆனால் அதிகமாக வேலை இருப்பதாக கூறி மஞ்சுநாத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கொத்தனாரான நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் சமையலுக்காக கறிவேப்பிலை பறிக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மரத்தின் அருகில் சென்ற மின்கம்பி எதிர்பாராதவிதமாக ரத்தினத்தின் கையில் உரசி விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரத்தினத்தை நாராயண பெருமாள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு […]
பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டு திண்ணையில் இருந்த காய்கறி மூட்டையை வசந்தா தூக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது காய்கறி மூட்டைக்கு அடியில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு வசந்தாவின் காலில் கடித்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த வசந்தாவை அங்கிருந்தவர்கள் மீட்டு […]
பூட்டிய வீட்டுக்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் அமீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் ஆந்திராவில் பணிபுரிந்து வருவதால் 10 நாட்களுக்கு ஒரு முறை அமீனா தனது கணவரை பார்ப்பதற்காக ஆந்திராவிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அமீனாவின் வீட்டு கதவு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அவர் ஆந்திரா சென்றிருக்கலாம் […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனகமுட்லு பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேட்டு இறந்து விட்டதால் முனியம்மாள் தனது மகளான சத்யா உடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முனியம்மாள் தனது […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனுக்கு தற்போது திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து பேரையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த […]
காதலன் இறந்த துக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்ன செட்டிபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மலர்கொடியும், ரஞ்சித்குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 20-ஆம் தேதி திடீரென ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டதால் மலர்க்கொடி மன உளைச்சலில் […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் திருச்சி-துறையூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் தனலட்சுமியின் மீது மோதி விட்டு நிறுக்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
தாய் இறந்த துக்கத்தில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன்ஆத்தூர் பகுதியில் மர வியாபாரியான கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வளர்மதியின் தயாரான ஜெகதாம்பாள் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தாயை இழந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த வளர்மதி தனது வீட்டில் யாரும் இல்லாத […]