மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் அனிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சோபனா திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அனிஷ் தனது மனைவியை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தபோது வீட்டிற்கு அருகே மர்மமான முறையில் சோபனா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
Tag: lady died
குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் அதனை குடித்து தற்கொலை […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஆதிலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த ஆதிலட்சுமி […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விக்டோரியா தனது சகோதரரான மாணிக்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தருவை-திடியூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த வேகத்தடையில் மீது மோட்டார் சைக்கிளில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விக்டோரியா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே […]
தவறுதலான ஊசி போட்டதால் பிரசவமான மூன்று நாட்களிலேயே பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான வனிதாவை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வனிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் மருத்துவமனையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் […]
லிப்ட் பழுதாகி கதவு திறந்ததால் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆஷர் மில் லேபர் காலனியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குமாரி அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் இருந்து லிப்ட் மூலம் கீழே […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் மோகன்ராஜ் என்ற ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது மகளுக்கு ரத்தினம் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். ஆனால் பொருத்தமான வரன் அமையவில்லை. மேலும் பொருளாதார ரீதியிலும் மோகன் ராஜின் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் வாழ்க்கையை வெறுத்த ரத்தினம் தனது வீட்டில் […]
கரும்பு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா மாட்டிக்கொண்டதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் கரும்புச்சாறு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளவரசி கரும்புச் சாறு பிழிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் சற்று நேரத்திலேயே கழுத்து இறுக்கப்பட்டு இளவரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமாக இருந்தால் மன உளைச்சலில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமானதால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஜெய லட்சுமியை […]
கணவரின் கள்ள காதலால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் முத்துராஜ் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த ஆனந்தி தனது கணவரிடம் விசாரித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி […]
குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் வழக்கறிஞரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த ஜெயலட்சுமி தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசபட்டி கிராமத்தில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் உடல் நலம் சரியில்லாத தனது தாயை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்று இரண்டு பேரும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த […]
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் தர்மலிங்கம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தை நடத்துவதற்கு தம்பதிகள் பலரிடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார். அதன்பிறகு […]
ஐ.டி நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டபோது […]
பெண் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் கணவனை இழந்த சித்ரா செல்வி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகாசி பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருடன் சித்ராவிற்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரமேஷும், சித்ராவும் வசித்து வருகின்றனர். இதில் ரமேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் […]
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாமியப்பா நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டு படிக்கட்டில் நின்று கொண்டிருந்த லதா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்து […]
வலிப்பு ஏற்பட்டதால் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் ராம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வத்சலாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வத்சலாதேவி விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த வத்சலாதேவி மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையை பெற்றுள்ளார். இதனையடுத்து துவைத்த துணிகளை […]
தி.மு.க நிர்வாகியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் தி.மு.க கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று நதியா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தான் […]
வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணி போல் நடித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் பரிமளா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாள் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தால் அவர் பரிமளாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ராஜ்குமார் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரிமளா திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பம் தரித்த 2 மாதத்திலேயே பரிமளாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது. […]
துணி காயப்போடும் போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி வேதாம்பாள் நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டதால் விஜயலட்சுமி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி துணிகளை காயப் போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அதன் பின் துணியை […]
முட்புதருக்குள் பெண் ஒருவர் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் இருக்கும் முட்புதரில் காயங்களுடன் பெண் ஒருவர் மயங்கி கிடந்ததை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
கணவர் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பிரபு என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவசக்தி தனது கணவர் பிரபுவிடம் தனக்கு பிறந்த நாள் வருவதால் அதனை கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி வரும் படி கூறியுள்ளார். அப்போது பிரபு சிவசக்தியை திட்டியதோடு, செத்துப் போ என்று […]
இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் கிராமத்தில் லட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக அவரை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் லட்சுமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கவுண்டனூர் கிராமத்திற்கு கொண்டு சென்று உறவினர்கள் […]
கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததை நினைத்து பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேபனபள்ளி பகுதியில் ஷான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஷான் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவனின் செயலை […]
கர்ப்பப்பையில் ஆப்ரேஷன் செய்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கனூர் கவுசிக் நகர் பகுதியில் சேகர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி கடந்த 5 வருடத்திற்கு முன் கர்ப்பப்பையில் ஆப்பரேஷன் செய்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்றுவலி குணமாகவில்லை. […]
கணவரை விட்டு பிரிந்ததால் அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீனா இமாகுலேட் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக சார்லஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் மன […]
உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பிடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எடையாத்தூர் பகுதியில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்ட நிலையில் இவரது மனைவி ஹேமலதா இரண்டு மகள்கள் மற்றும் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹேமலதா குழந்தைகளுக்கு இரவு சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பித்துள்ளது. இதனை பார்த்து […]
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேதாஜி சாலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலா தனது குடும்ப தேவைக்காக அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை சசிகலாவால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத […]
விமானப்படை ஊழியரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தபுதுபேட்டை பகுதியில் இருக்கும் இந்திய விமானப்படை குடியிருப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய விமானப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி குப்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அஸ்வின்குமார் காலையில் நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது […]
கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் முதாசீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தை நடத்துவதற்காக சபனா போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் […]
திடீரென்று சத்துணவு அமைப்பாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனியம்மாள். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் பழனியம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்.இந்நிலையில் பழனியம்மாள் நேற்று காலை தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு […]
லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியவிள்ளை வலசை பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினருடன் மத்தளம்பாறை பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராமச்சந்திரன் என்பவர் அந்த ஆட்டோவை பழைய குற்றாலம் பகுதியில் ஓட்டி சென்ற போது, நிலை தடுமாறிய ஆட்டோ அங்கு […]
விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பானுமதி என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் அய்யனாரூத்து பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறுக்கே சென்றதால் கருப்பசாமி திடீரென […]
கொய்யா தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பூலாங்குளம் கிராமத்தில் இருக்கும் ஒரு கொய்யாத்தோப்பில் கடும் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்த பெண்ணின் உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடையாம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் நாகரத்தினம் நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் மோட்டார்சைக்கிளானது இரட்டை கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பவித்ரம் நோக்கி சென்ற கார் திடீரென இவர்களின் மோட்டார் சைக்கிள் […]
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 26 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சாலை அருகே ஏற்பட்ட விபத்தில் சேகரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருதூரில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மகேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் […]
குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பானுப்பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பானுபிரியா எப்போதும் சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து வெளியூரில் உள்ள தனது தாய் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரியபாக்கம் காலனியில் ரவி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் பெரியபாளையம் பகுதியில் பக்தர்களுக்கான வேப்பஞ்சேலை கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பெரிய பாளையத்தில் இருந்து அரிய பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு […]
டிரைவரின் கவனக் குறைவால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆளவந்தான் இந்திராநகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராமஜெயம் என்ற மகள் இருக்கிறார். இவரது மகள் ராமஜெயத்தை தாராநல்லூர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அந்த இதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து […]
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஐயங்கார் குளம் பகுதியில் மங்கையற்கரசி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு உறவினரான மைதிலி என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் இவர்களது மொபட் ஐயங்கார்குளம்-மோரணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களின் மொபட்டின் மீது மோதி விட்டது. […]
2-ஆவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மானூர் பாட்டாளி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில்சிவரஞ்சனிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த அவர் 2 […]
பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்சிதா என்ற மகள் உள்ளார். இவர் பி.இ படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சஞ்சிதா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் மனமுடைந்து தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஜேடர்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட உமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அவருக்கு மனநிலை சரியாகவில்லை. இந்நிலையில் உமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடி பாளையம் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கல்பனா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கல்பனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு […]
தண்ணீர் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தேவேந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தேவயானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயலுக்கு சென்ற தேவயானி அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சிமருந்தை தவறுதலாக தண்ணீர் என்று நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
பாலத்திற்கு அடியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரசாமகுளம் ஊராட்சியில் 160 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில்பாளையம் போலீசாருக்கு இந்த குளத்திற்கு சொல்லக்கூடிய பாலத்தின் அடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து […]
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்திப்பலகானூரில் மணிமலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்தில் வசித்து வரும் சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இந்த தம்பதிகள் இருவரும் முத்து காளிப்பட்டி எஸ்.ஆர்.வி கார்டன் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமலை குஜராத் சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கு போட்டு தற்கொலை […]
விபத்தின்போது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வி என்ற சகோதரி உள்ளார். இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரியகோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் தலை சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே […]
கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராகம்பாளையம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் நெல்வாய் கிராமத்தில் வசித்து வரும் சசிகலா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை விட்டு பிரிந்து இருந்த சசிகலா […]