ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வங்கி பெண் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுனிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுனிதா வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சுந்தரலிங்கம் என்பவர் ஓட்டி சென்ற டெம்போ எதிர்பாராதவிதமாக சுனிதாவின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. இதனால் […]
Tag: lady died in accident
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் உதவி மேலாளராக அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் நிவேதா தனது நண்பரான ஜேக்கப் தாமஸ் என்பவருடன் இணைந்து மாமல்லபுரம் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இவர்கள் கானத்தூர் […]
தாறுமாறாக ஓடிய கார் சாலையோர நடைபாதையில் படுத்து தூங்கிய பெண் மீது ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் சாலையோர நடைபாதையில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் வழக்கம் போல இரவு நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார் சாலையோர நடைபாதையில் படுத்திருந்த தேவி மீது மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திரவிய நகர் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் மாதாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய அவர்களது மோட்டார் சைக்கிள் ரோட்டில் தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது இவர்களின் பின்னால் வடகரை […]