Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வலியில் துடித்த கர்ப்பிணி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!

ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்த பெண் பணியாளரை அனைவரும் பாராட்டியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாயனேரி பகுதியில் தையல் தொழிலாளியான முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அபிராமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அபிராமியை முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக […]

Categories

Tech |