Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவரின் மூர்க்கத்தனமாக செயல்…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செல்வராஜ் கண்ணகியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கண்ணகியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தட்டி கேட்டது ஒரு குத்தமா…? உறவினர்களுக்கு நடந்த விபரீதம்… விருதுநகரில் பரபரப்பு…!!

மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்தவரை தடுக்க முயன்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பாண்டி தேவி என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காசி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து காசி மது போதையில் பாண்டி தேவியை தாக்கியபோது அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 11 குழந்தைகள்… கணவரின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தனிமையில் இருக்க மறுப்பு தெரிவித்ததால் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு குப்பம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்புறம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு அது வேணும்” உயிரோடு எரிக்கப்பட்ட பெண்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கை,கால்களை கட்டி போட்டு பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் காவல்துறையினருக்கு பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் பிணத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த இடத்தில் கிடந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விலக்கி விட முயற்சிக்கும் போது… பெண்ணுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தந்தை மகனின் தகராறை விலக்கி வைக்க முயற்சி செய்த போது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இதில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரங்கசாமி தனது சொந்த ஊருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையான ரங்கசாமியிடம் […]

Categories
உலக செய்திகள்

தாங்க முடியாத சித்திரவதை… இந்திய பெண்ணினின் மூர்கத்தனமான செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வீட்டில் வேலைபார்த்து வந்த பெண்ணை சித்திரவதை செய்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த  2015ஆம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங் நகாய் டான் என்ற பெண் வேலைக்காரியாக சேர்ந்துள்ளார். இவர் தனது 3 வயது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததால் இது குறித்து தகவல் […]

Categories

Tech |