Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வினோத செடி உரசிவிட்டது” வனப்பகுதிக்குள் வழிதவறி சென்ற பெண்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

வனப்பகுதிக்குள் வினோத செடி உரசியதால் வழிதவறி சென்ற பெண்ணை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரா விறகு எடுப்பதற்காக ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியுமாகியும் சந்திரா திரும்பி வராததால் வனத்துறையினர் அவரை தேடி பார்த்து உள்ளனர். அப்போது இருள் சூழ்ந்து விட்டதால் வனத்துறையினர் தேடும் பணியை கைவிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை விரட்டிய கணவர்….. திண்டுக்கல்லில் தவித்த ஒடிசாவை சேர்ந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கணவரால் விரட்டப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மின் மயானம் அருகில் தனியாக சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த பெண் வேறு மொழியில் பேசியதால் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினர் சமூக நலத்துறையின் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகவல் […]

Categories

Tech |