ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த நிலத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் 216 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தை அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்களை 30 ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் இந்த ஏரி நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை […]
Tag: lake
ஏறியின் கீழ் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் lucerne ஏரியின் கீழ் ஒரு கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் இயற்கை துறைமுகப் பகுதியின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் தண்ணீர் மட்டத்திலிருந்து 4 அடி ஆழத்தில் இருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முன்னதாகவே அந்த இடத்தில் ஒரு கிராமம் […]
சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அறப்போர் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேளச்சேரி அருகே கல்லுக்குட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கு வந்த […]
கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில், கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு, பாண்டவையாறு ,தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலம், அகரகடம்பனூர், கீழ்வேளூர்,ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள […]