Categories
கடலூர் மாநில செய்திகள்

மின்னல் வேகத்தில் தாக்கும்….. லட்சுமி வைரஸ்….. 2000 ஏக்கர் நாசம்….. தமிழக விவசாயிகள் வேதனை….!!

தமிழகத்தில் சம்பா அறுவடை நடந்து வரும் கடலூர் மாவட்டத்தில் தான் நெல் பயிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்க வைத்து வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட  கோவிலம் பூண்டி, சித்தலம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி காணப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பொங்கல் திருவிழாவை தங்கள் […]

Categories

Tech |