ஆட்டுக்கறியில் மருத்துவ குணங்களா..? ஆமாங்க.. நாம் சாப்பிடும் ஆட்டுக்கறியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றது, என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்: ஆட்டுக்கறியில் சிறப்பான மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இவை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் உண்டாகும், அதனால் தான் நாம் சமைக்கும் பொழுது உணவில் சீரகம், மிளகு சேர்த்து கொள்கிறோம். ஆட்டின் தலை: நம்முடைய இதயம் சம்மந்தமான பிரச்சனையை தீர்க்கும், குடலை பலம் ஆக்கும், கபால பிரச்சனையும் தீர்த்து விடும். கழுத்துக்கறி: கழுத்து கறியில் கொழுப்பு இருக்காது, இந்த கறியை […]
Tag: Lamb
சண்டே ஆனா போதும் நமக்கு அசைவ உணவு இல்லாமல் அந்த நாளே போகாது, அவ்வாறு நாம் வாங்கி சாப்பிடும் ஆட்டுக்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? 1. தொடை, சந்துக் கறிகளைக் பாத்து வாங்க வேண்டும். 2. ஏன் என்றால் அப்பகுதிகளில் தான் சதை அதிகமாக இருக்கும். இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும். 3. பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும். 4. மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் […]
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா […]