Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சொன்னபடி சீக்கிரமா செஞ்சி கொடுங்க… கண்டிப்பா விடப்போறது இல்லை… வயலில் இறங்கி போராடும் விவசாயிகள்…!!

தமிழக அரசு அறிவித்ததன் படி மின் கோபுரம் அமைத்ததற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தில் விவசாயிகளின் வயல்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி உரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டமானது 6-வது நாளாக நீடித்து […]

Categories
நாகப்பட்டினம்

நிலம் கிடைச்சிட்டு…. தந்தையை வெளியேற்றிய மகன்… சப்-கலெக்டரின் அதிரடி செயல்…!!

நிலத்தை வாங்கிவிட்டு  தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் நில உரிமையை சப்-கலெக்டர் ரத்து செய்தார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ரத்தினவேலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை தானம் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் தனது இளைய மகனாகிய ஆனந்த் என்பவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆள்மாறாட்டம் மூலம் 2 கோடிக்கு நிலம் விற்பனை… பாதுகாவலர் – வக்கீல் கைது

ஆள்மாறாட்டம் மூலம் 2 கோடிக்கு  நிலத்தை விற்பனை காவலாளி மற்றும் வக்கீலை காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத்தை சொந்த மாநிலமாக கொண்ட சோனலிசா என்பவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதற்கு காவலுக்கு விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளார். இந்நிலையில் செய்யாறு அருகிலுள்ள வட்டாரம் பகுதியில் உள்ள பெருமாள் எனும் வக்கீல் திருகழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோனலிசா என்று போலியான நபரை அடையாளம் காட்டி 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சோனலிசா அதிர்ச்சியடைந்து காஞ்சிபுரம் பொலிஸ் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் கெடு ”ரூ 87,50,00,000 வேணும்” எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ்…!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிலத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு நிலத்திற்கான நிலுவைத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசு 1992_ஆம் ஆண்டு ஹிண்டியில்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது.இந்த நிலத்தை கிரயம் […]

Categories
உலக செய்திகள்

பொவிலியாவில் 16 இடங்களில் காட்டு தீ…..  4,71,000 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்..!!  

பொவிலியாவில்  4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீயில்  எரிந்து நாசமாகின.  பொலிவியாவில் மீண்டும் பயிர்செய்யக்கூடிய  விவசாய நிலங்களில் காய்ந்த புற்களுக்கும், களைச்செடிகளுக்கும் வைக்கப்பட்ட தீ சரசரவென பிடித்து சென்று   வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதில் வனப்பகுதியில் இருந்த மரங்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன. பொலிவியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீ எரிகிறது, அதே நேரத்தில் தீ ஒன்று பராகுவேவின் எல்லையை நெருங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாண்டா க்ரூஸ் அருகிலுள்ள வனப்பகுதி தீப்பற்றி எரிந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டம் எலிகளால் நாசமாகும் பருத்தி சாகுபடி…விவசாயிகள் வேதனை…!!

இருமருகல் அருகில் உள்ள கிராமங்களில் எலிகளின் தொல்லையால்  600 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை கடைமடை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால்  குறுவை நெல் சாகுபடி கடந்த ஏழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடக்கூடிய பருத்தி சாகுபாட்டில்  ஈடுபட்டனர் .ஆனால் எலிகளால் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அனைத்தும் நாசமாகி உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெல் சாகுபடியை அடுத்து பயிரிடப்படும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]

Categories

Tech |