Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

போதையில் அண்ணன் செய்த செயல்… தம்பியின் மனைவிக்கு நடந்த கொடூரம்… செங்கல்பட்டில் பரபரப்பு…!!

சொத்து பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவியை அண்ணன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகு கிராமத்தில் வீரராகவன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டம் என்ற அண்ணன் உள்ளார். இவர்கள் இருவரும் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்த காரணத்தால் குடிபோதையில் கோதண்டம் வீரராகவனின் வீட்டிற்கு முன்பு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கோதண்டம் மஞ்சுளாவை தகாத வார்த்தைகளால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா… தட்டிக்கேட்க வந்த கூலி தொழிலாளி… வாலிபருக்கு நடந்த கொடூரம்… !!

வாலிபர்களுக்கு இடையே நடந்த தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் பூசத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் உமயவேலு மற்றும் மூக்கன் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரிடையே இட தகராறு நீண்டகாலமாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பூசத்துரைக்கு எதிராக விசாரணையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூசத்துரையின் வீட்டின் முன்பு வேலுவின் மகன் ஹேமநாதன் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரு சின்ன இட பிரச்சனை…. கல்லால் அடித்து… தம்பதிகளை தாக்கிய வாலிபர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

தம்பதிகளை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓலையூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் புரட்சிமணி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஒரு இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகனின் மனைவி சுகன்யா அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அதனை தட்டிக் கேட்க வந்த பாலமுருகனை தாக்கியுள்ளார். […]

Categories

Tech |