Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நில தகராறு” அதிமுக பிரமுகர் படுகாயம்……. 18 பேர் மீது வழக்கு…..!!

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார். திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன், அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ25,00,00,000…. அரசு நிலத்தை மகனுக்கு எழுதி வைத்த தந்தை… குடும்பத்துடன் சிறைவாசம்…!!

சென்னை அடுத்த மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து செய்த தந்தை மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை  மாதவரம் பொன்னியம் மேடு பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசின் அலுமினிய நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 4.45  ஏக்கர் நிலம் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனை அபகரிக்க திட்டமிட்டு பிச்சைமுத்து மற்றும் அவரது மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் போலியான […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வரும் வரை உயிருக்கு பாதுகாப்பில்லை…. கதறும் கிராம மக்கள்… குண்டூரில் பரபரப்பு..!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாய்டு வரும்வரை நாங்கள் ஊருக்குள் செல்ல மாட்டோம் என கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை  சேர்ந்த பொதுமக்கள் YSR காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாக கூறி கடந்த நான்கு தினங்களாக தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கி வந்தனர். இந்த நிலையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கிராமங்களுக்கு செல்ல இருந்த நிலையில் அவரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து”உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசின் அவசர திட்டங்களுக்காக தனியார்  நிலங்களை கையகப்படுத்த வெளிப்படைத்தன்மை,மறுவாழ்வு மற்றும் நியாயமான இழப்பீடு சட்டம் 105 ஆவது பிரிவின்படி புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசின் இச்சட்டத்தை தொடர்ந்து மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தும் வகையிலும் நெடுஞ்சாலைகள் சட்டம்,தொழில் பயன்பாட்டிற்கான சட்டம்,ஹரிஜன் நல சட்டம் போன்ற […]

Categories

Tech |