Xiaomi நிறுவனம் Redmi பேட் டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய Redmi பேட் மாடல் பொழுதுபோக்கு, கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என Xiaomi தெரிவித்துள்ளது. இதற்கான டீசரில் Redmi பேட் மாடல் கிரீன், கிராபைட் கிரே மற்றும் மூன்லைட் சில்வர் போன்ற நிறங்களிலும் ரெட்மி பேட் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Redmi பேட் மாடல் மீடியாடெக் […]
Tag: Laptop
ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பை அதிகம் பயன்படுத்துவதால் விரைவில் பயனர்கள் வயதான தோற்றத்தை பெறுவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் அதிகமாக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் குறைபாடு மற்றும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் தான் ஏற்படும் என்று நமக்கு தெரியும். ஆனால் விரைவில் வயதான தோற்றம் அடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது புது ரகமாக […]
REALMI நிறுவனம் கடந்த வாரம் தனது புது tablet மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. REALMI BAT X என அழைக்கப்படும் புது tablet android 12 சார்ந்த REALMI UI 3.0 OS கொண்டுள்ளது. இது டேப்லெட் மாடல்களுக்கென OPTIMISE செய்யப்பட்டது ஆகும். அறிமுகமாகி ஒரு வாரம் நிறைவுற்ற நிலையில், தற்போது இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. REALMI BAT X மாடல் REALMI மற்றும் ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை […]
லெனோவா அண்மையில் லெனோவா லெஜியன் 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்பிளே – இந்த லேப்டாப்பில் 16 இன்ச் QHD IPS டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அஸ்பெக்ட் ரேஸியோ 16:10. இதனால் கேம் விளையாடும் போது எடிட்டிங் நன்றாக இருக்கும். இந்த லேப்டாப்பில் 500 nits பிரைட்னஸ் மற்றும் ஆண்டி கிளார் தரப்பட்டுள்ளது. பிராசஸர் – இது ஒரு 7nm பிராசஸர். இந்த லேப்டாப்பில் AMD Ryzen 75 800H பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸரின் MAX TDP 40w. […]
புதிதாக கேலக்ஸி க்ரோம்புக் 2 360 லேப்டாப் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கேலக்ஸி க்ரோம்புக் 2 360, மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில், 360 டிகிரி கன்வெர்டபிள் டச் ஸ்கிரீன் இருக்கிறது. 12.4 inch touch screen display, 350 nits brightness போன்றவை இருக்கின்றன. மேலும், wifi 6, Intel celeron N4500 processor, intel UHD integrated graphics, 4GB RAM, 64GB or 128 GB storage-யும் இருக்கிறது. மேலும் […]
ரெட்மிபுக் ப்ரோ 2022 ஃபிளாக்ஷிப் லேப்டாப் ஜியோமி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் 15 inch ஐபிஎஸ் LCD Display உடையது. 90Hz Refresh Rate, 89% Screen to body ratio இந்த Display-ல் இருக்கிறது. ரெட்மி நோட்புக் ப்ரோவில் 12-வது generation intel core I7, I5 Processors, RTX2050 GPU, 16GB LPDDR 5200MHz, 512GB, PCIe 4.0 SST Storage-டன் இருக்கிறது. அலுமினியம் அலாய் உடைய யுனிபாடி டிசைனில் இந்த […]
புதிய மேஜிக்புக் எக்ஸ் சீரிஸ் மடிக்கணினிகள் ஹானர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில், மேஜிக்புக் X14, X 15ஆகிய இரு லேப்டாப்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த லேப்டாப்களில் Intel 10-வது generation processors Core i5-10210U மற்றும் Core i3-1010U ஆகிய ஆப்ஷன்கள் இருக்கின்றன. குறைவான விலையில் இவை அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த லேப்டாப் 14-inch / 15-inch 1920 x 1080 Pixels மற்றும் 16:9 Display உடையது. 8GB / 16GB 2666MHz […]
இந்திய சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய புதிய சர்பேஸ் கோ 3 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுக செய்த, சர்பேஸ் கோ 3 என்ற புதிய மாடலில், 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, கிக்ஸ்டாண்டு(அட்ஜஸ்ட் டைப்), 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் போன்றவை இருக்கிறது. மேலும், 8 GB RAM, சர்பேஸ் பென் வசதி, இயங்குதளம் விண்டோஸ் 11 கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் எடை 544 கிராம். சர்பேஸ் கோ3, 8.3 MM அளவில் […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் புதிய லேப்டாப் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜியோ லேப்டாப்பில் ஜியோபுக் மாடல் எண்ட்ரி-லெவல் அம்சங்கள் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன் இந்த லேப்டாப்பின் அம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி, புதிதாக ஜியோபுக் என்.பி.112எம்.எம். என்ற குறியீட்டு பெயருடன் உருவாகி வருகிறது. இதில் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் இருக்கிறது. மேலும், இந்த லேப்டாப்பில் Full HD Resolution Display, ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ்., டூயல் பேண்ட் வைபை, […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள நெடுவயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கு அமர கூடாது என்று கூறி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பின் அந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் […]
கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பராங்குசம் தெருவில் முரளி என்பவர் வசித்துவருகிறார். இவர் மன்னார்குடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் முரளி ஊரில் இருந்து திரும்பி வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகமான மக்கள் லேப்டாப்பை பயன்படுத்துகின்றனர். தினமும் அதிக நேரம் பயன்படுத்தும் போது லேப்டாப் அதிகம் சூடாகும். லேப்டாப் சூடாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் லேப்டாப் பயனாளர்கள் தினமும் சந்திக்கும் ஒரு தொந்தரவு தான் இந்த லேப்டாப் சூடாகுதல். லேப்டாப் சூடாவதற்கு சுற்றுசூழல் முதல் சாப்ட்வேர் வரையில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அறை வெப்பநிலையில் தொடங்கி, லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் வரையில் இதில் முக்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக […]
12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள், தமிழக அரசு வழங்கும் விலையில்லா இலவச மடிக் கணினிகளைப் பெற வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநரான சுகன்யா, எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகத்தில் 2017-18, 2018-19 -ஆம் ஆண்டு காலங்களில் 12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள் தகுந்த சான்றிதழ்களை பள்ளியில் கொடுத்து விலையில்லா இலவச மடிக்கணினிகளை […]
ஆப்பிள் நிறுவனம் விரைவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்-ஐ வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் மட்டுமல்லாமல் புதிய ஐபேட் மாடல்களும் இதனுடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் அப்டேட் வெர்சனையும் அறிமுகம் செய்வதாக தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த 16 இன்ச் […]
2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்க்காடு வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர் செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல , முயற்சி நின்றாலும் மரணம் தான் என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின் செய்தியாகளை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]