Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இலவசம்” வெள்ளி முதல் லட்டு…… அமைச்சர் அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி….!!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெள்ளி முதல் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கு அளிக்க உள்ளதாக அதிமுக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் என்றால் அது மதுரை மீனாட்சியம்மன் கோயில் தான். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மக்களைக் காட்டிலும் அதிகமாக வெளியூர் மக்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நிகராக பக்தர்கள் அதிகமாக வந்து செல்வதால் அங்கு வரும் பக்தர்களுக்கு நாள்தொறும் பிரசாதமாக லட்டு உள்ளிட்டவற்றை […]

Categories
மாநில செய்திகள்

1 நாளுக்கு 8 லட்டு மட்டும்தான்… பட்டினி போட்ட மனைவி, விட்டுச்சென்ற கணவன்..!!

மந்திரவாதி பேச்சை கேட்டு 8 லட்டுகளை மட்டுமே உணவாக வழங்கி வந்த மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற கோரி கணவன் விண்ணப்பித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் மீரட்டில் திருமணமாகி பத்து ஆண்டுகளான தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மந்திரவாதியிடம் சென்ற மனைவி அவரது அறிவுறுத்தல் எனக்கூறி காலையில் நான்கு லட்டுகளையும், மாலையில் 4 லட்டுகள்  மட்டுமே உணவாக வழங்கி வந்துள்ளார். இடைப்பட்ட நேரத்தில் வேறு எதுவும் சாப்பிட தராமலும், வேறு எங்கு சென்றும் […]

Categories

Tech |