Categories
தேசிய செய்திகள்

54 மாவட்டங்களில் 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை – லாவ் அகர்வால்..!

54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் மாஹே மாவட்டத்திலும், கர்நாடக மாவட்டம் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று  ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தினசரி நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை […]

Categories

Tech |