Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலை…. கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்பு…. அவசர உதவிக்கு அழைக்க வாட்ஸப் எண்…. அறிமுகப்படுத்தியது தேசிய மகளிர் ஆணையம்….!!

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவசர உதவிக்கு இந்த எண்ணை வாட்ஸப்பில் அழைக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்படும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. […]

Categories

Tech |