Categories
அரசியல்

அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை சட்டம்…. பல தசாப்தங்களாக நடந்த போராட்டங்கள்…!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை 19-ஆவது திருத்தம் சட்டபூர்வ முறையில் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை பெறும் இந்த வெற்றிக்காக, மிக கடினமான போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து பல தலைமுறை பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக சொற்பொழிவு நடந்தது, பரப்புரை மேற்கொள்ளப்பட்டது, அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் அமெரிக்க மக்கள் பலர் அரசியலமைப்பினுடைய முக்கிய மாற்றமாக நினைப்பதை பெறுவதற்கு கீழ்ப்படியாமையை கடைபிடித்தனர். 1800 களில் ஆரம்பித்து வாக்களிக்கும் உரிமையை பெற […]

Categories
மாநில செய்திகள்

 மத்திய அரசு பொதுத்துறையில் “தமிழருக்கே வேலை” சட்டம் இயற்ற வைகோ வேண்டுகோள்..!!

 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று வைகோ தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்தே வாட்டி வதக்கி வருகின்றது.இதனால் படித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாத சம்பளம் ரூ 51,490 வரை…… சிண்டிகேட் வங்கியில் 129 பணியிடங்கள்…..!!

சிண்டிகேட் வங்கியில் பல்வேறு பணிக்கு 129 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் என்ற இரு பிரிவுகளின் கீழ் 129 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணிகள் : சீனியர் மேனேஜர் (Risk Management) மேனேஜர் (Risk Management) மேனேஜர் (Law) மேனேஜர் (Audit) செக்யூரிட்டி ஆபீஸர் காலிப்பணியிடங்கள் : சீனியர் மேனேஜர் (Risk Management) 05 மேனேஜர் (Risk Management) 50 மேனேஜர் […]

Categories

Tech |