Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது…. வாலிபர்கள் செய்த செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாலிபரை சட்ட கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் சட்டக் கல்லூரி மாணவரான ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் அயப்பாக்கம் பகுதியில் தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் முரளி என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இங்கு வந்து ஏன் பேசுகிறாய் என்று முரளி ஹரிஷிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முரளி தனது […]

Categories

Tech |