Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள்ள இருந்து தான் வருது… வழக்கறிஞருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்…!!

வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் வழக்கறிஞரின் உடலானது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் மாரி குமார் என்ற வழக்கறிஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி இறந்தாலும், அனுஷா விடுதியில் தங்கி படிப்பதாலும் மாரிகுமார் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை காப்பாற்ற…. கொலை செய்யப்பட்ட பெண்… வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிட்கோ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஈ.டி. ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் வழக்கறிஞராக இருந்துள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 12 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இருந்து தனது மனைவி மோகனாவை காப்பாற்றுவதற்காக ஈ.டி. ராஜவேல் கோயம்புத்தூர் […]

Categories

Tech |