Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வெறும் ஒரு செட் ஷூ மட்டும் தான்” கையில இருந்துச்சு… பும்ரா உருக்கம் …!!

சிறு வயதில் பயிற்சிமேற்கொள்ளும்போது தன்னிடம் ஒரு செட் ஷூ மட்டுமே இருந்ததாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் மலிங்காவிற்கு அடுத்தப்படியாக யார்க்கர் கிங்காக வலம்வருபவர் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், துல்லியமான யார்க்கர், ஸ்லோயர் பந்துகள் என பந்துவீச்சில் பல வெரைட்டிகளைத் தன் கையில் வைத்திருப்பார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிடைத்த நல்ல அறிமுகத்தின் மூலம், 2016 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மூன்றே வருடங்களில் தற்போது உலகின் தலைசிறந்த […]

Categories

Tech |