Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து வெளியேறிய லியாண்டர் பயஸ் இணை

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் லியாண்டர் பயஸ் இணை தோல்வியடைந்தது. 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – லாட்வியாவின் ஜெலனா இணை இன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆடியது. இந்த இணையை இங்கிலாந்தின் ஜாமி முர்ரே – அமெரிக்காவின் பெதானி இணை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜாமி முர்ரே இணை முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றின. […]

Categories

Tech |