ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும் திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 203 தபால் […]
Tag: LegislativeAssemblyElection
ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை அவசர மேல் முறையீடு செய்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும் திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் […]
ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு […]
வருகின்ற 13_ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கப்படுமென அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலின் போதே காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 13_ஆம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்ள்ளது . இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட […]