பூஜையில் வைத்திருந்த எலுமிச்சை பழத்தை விவசாயி 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனி கவுண்டம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் விழாவுக்காக கடந்த 18-ஆம் தேதி கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற குண்டம் விழாவில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு குண்டம் இறங்கி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர். அதன்பிறகு […]
Tag: lemon
சளியை உடனடியாக விரட்டுவதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது. உதாரணத்திற்கு தூசி, ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கின் உள் நுழைந்து விடும் பொழுது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது. அதாவது இந்த […]
உங்களுடைய வீட்டில் துர்சக்திகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை எளிமையான முறையில் நீங்களே அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். இந்த இடத்தில் நடமாட்டம் என்பது நான் எதைச் சொல்கிறேன் என்றால் கெட்ட சக்தி, காத்து கருப்பு, பில்லி சூனியம், ஏவல் இந்த மாதிரியான தீய சக்திகள் உங்களுடைய வீட்டில் இருக்கிறது என்று நீங்களா நினைத்தால், சின்ன ஒரு விஷயத்தை செஞ்சு பார்த்து அது உங்களுக்கு எப்படி வருதுன்னு பார்த்துட்டு உங்களுடைய வீட்டில் துர்சக்தி நடமாட்டம் இருப்பதை […]
எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும்… எலுமிச்சை பழத்தில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.ஒரு சிறிய பழம் நம் இத்தனை பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுவது கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது.இந்த எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். தினமும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து தேன் சேர்த்து குடித்து வந்தால் குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்,மேலும் கல்லீரல் பலப்படும். குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் […]
வியர்வை நாற்றத்தை போக்குவதற்கான வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வெளியுலகை பொருத்தவரையில் ஒரு நபர் நம்மிடம் நெருங்கி பழக வேண்டும் என்றால், நம்முடைய புறத்தோற்றம், நாம் நடந்துகொள்ளும் விதம், உடல் தோற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே பலர் நம்மிடம் பழகுவர். அந்த வகையில், பெரும்பாலானோர் உடலின் வியர்வை நாற்றத்தைத் விரும்பமாட்டார்கள். உடலில் வியர்வை அதிகம் இருப்பவர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள். நெருங்கிப் பழகுபவர்களை கூட இந்த வியர்வை நாற்றம் முகம் சுளிக்க செய்துவிடும். […]
சளி இருமல் காய்ச்சல் மூன்றையும் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நம்முடைய உறவினர்களை நம் வீட்டிற்கு அழைக்க மறுக்கிறோம். அவர்களும் வர மறுக்கிறார்கள். காரணம் நோய் தொற்று எளிதாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனிடம் பரவுகிறது என்பதற்காகத்தான். சொந்த வீட்டுக்குள்ளேயே சாதாரணமாக இருமினாலோ, தும்மினாலோ ஒருவித அச்சத்துடன் பார்க்கிறார்கள். இந்த சளி […]
கோடை காலம் வரை வர இருப்பதையொட்டி எலுமிச்சைபழம் தங்களுக்கு நல்ல மகசூலை தந்து லாபத்தை ஈட்டி தருவதாக விவசாயி ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோடை காலம் வரப்போகிறது என்றாலே பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குவார்கள். ஆனாலும் அன்றாட வேலையை முடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தினால் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் வெயிலினால் ஏற்படும் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் […]
எலுமிச்சையில் இவ்வளவு இருக்க…. நம் அன்றாட தேவையில் எலுமிச்சை ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா இடம் பிடித்துவிடும். சமையலில் தொடங்கி அழகு சாதனம் வரை எலுமிச்சையின் பங்கு அதிகம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட எலுமிச்சையின் நன்மைகளை பற்றி பார்க்கலாம், 1.எலுமிச்சை அழகு சாதன உபயோகத்துக்கு அதிகம் தேவைபடுகிறது, ஏன் என்றாள் எலுமிச்சையில் முகப்பொலிவுக்கு தேவை படும் வைட்டமின் சி அதிக அளவு காணப்படுகிறது. 2.எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தூங்கும் முன் முக பாரு உள்ள இடத்தில் தடவ […]
முளைகட்டிய தானிய சாலட் தேவையான பொருட்கள் : பச்சைப் பயறு – 100 கிராம் நிலக்கடலை – 50 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – 1 டீஸ்பூன் எலுமிச்சை பழம் – 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, முளைகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய […]
இஞ்சி டீ தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 துண்டு எலுமிச்சை – 1 பட்டை – 2 புதினா – சிறிது நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!
தேவையான பொருட்கள் : எலுமிச்சை – 3 தண்ணீர் – 1/2 லிட்டர் தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப் பழங்களை பாதியாக நறுக்கி அதில் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியது வடிகட்டி தேன் கலந்து பருகலாம் . நன்மைகள் : நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது . சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் . செரிமான பிரச்சனைகள் சரியாகும் . உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் . […]
தேவையான பொருட்கள் : துருவிய இஞ்சி – 1 ஸ்பூன் கருஞ்சீரக பொடி – 1 ஸ்பூன் பூண்டு – 4 தண்ணீர் – 2 கப் காய்ந்த செம்பருத்தி பூ – 2 எலுமிச்சை – 1/2 தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தண்ணீர் பாதியானதும் வடிகட்டி எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் […]
நெத்திலி 65 தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் – 1/2 கிலோ சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப மஞ்சள் தூள் – சிறிது எலுமிச்சை – 1 செய்முறை : கிண்ணத்தில் சோளமாவு , இஞ்சிபூண்டு விழுது , அரிசிமாவு , உப்பு , மிளகாய் தூள் , […]
தேவையான பொருட்கள் : அரிசிமாவு – 1 ஸ்பூன் காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் கடலை மாவு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் எண்ணெயை கழுத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு ,காபித்தூள் , தயிர் மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி […]
பன்னீர் – 65 தேவையான பொருட்கள்: பன்னீர் – 1/2 கிலோ மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 8 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 6 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன் சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி […]
சிறுநீரகத்தில் தங்கியுள்ள கற்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்க இந்த சாறு மிகவும் துணைபுரிகிறது . தேவையான பொருட்கள் : கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடியளவு சீரகம் – 1 ஸ்பூன் எலுமிச்சை பழம் – 1/2 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொத்தமல்லித்தழை ,சீரகம் மற்றும் நறுக்கிய எலுமிச்சை பழம் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ள வேண்டும் .பின் இதனை தேன் கலந்தோ அல்லது சும்மாவோ அருந்திவரலாம் . மாதத்திற்கு ஒரு […]
சமையலில் செய்யக்கூடாதவை குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவ கூடாது. எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதனால் கொதிக்கவிடக்கூடாது . கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்க கூடாது .
சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள் ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
பன்னீர் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1 செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து பாலை ஊற்றி கொதி வரும் போது எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பன்னீர் தனியே பிரிந்து வரும் வரை கிளறி வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து அலசி மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இப்போது சூப்பரான பன்னீர் தயார் !!!
மில்க் கேக் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1/2 சர்க்கரை – 150 கிராம் ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சி , பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும் . பால் பாதியாக வற்றியதும் எலுமிச்சை சாறு கலந்து கிளற வேண்டும் . பால் திரிந்ததும் சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கெட்டியானதும் […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறி சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்தால் டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது. காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரத்தில் கெட்டியாகி விடும். பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைத்து மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டி […]
பேபி கார்ன் 65 தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 8 சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மாவிற்கு: மைதா – 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன் தயிர் – 3 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் […]
சீயக்காய் தூள் தேவையான பொருட்கள்: சீயக்காய் – 1/4 கிலோ பூலாங்கிழங்கு – 25 கிராம் காய்ந்த செம்பருத்தி – 25 கிராம் காயவைத்த எலுமிச்சை தோல் – 5 காய்ந்த மரிக்கொழுந்து குச்சிகள் – 25 கிராம் மல்லிகைப்பூ – 50 கிராம் வெந்தயம் – 25 கிராம் பச்சைப்பயறு – 25 கிராம் காய்ந்த நெல்லிக்காய் – 25 கிராம் ஆவாரம்பூ – 25 கிராம் பூந்திக்கொட்டை – 25 கிராம் செய்முறை : […]
சமையலறை டிப்ஸ் 5
சமையலறை டிப்ஸ் பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்து பின் தோலை எடுத்து விட்டு துண்டுகளாக்கினால், கைகளில் கறை ஒட்டாமல் இருக்கும். அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால், டைல்ஸை வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பூசிவிட்டு, பின் சிறிதுநேரம் கழித்து துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று இருக்கும் . மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து துடைத்தால் […]
இஞ்சி சொரசம் தேவையான பொருட்கள்: இஞ்சி – 50 கிராம் கொத்தமல்லி விதை – 5 டீ ஸ்பூன் உலர்ந்த திராட்சை – 3 டீஸ்பூன் ஜீரகம் – 1 டீ ஸ்பூன் ஏலக்காய் – 12 தேன் – 5 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் – 1 செய்முறை: முதலில் இஞ்சி , கொத்தமல்லி விதை , உலர்ந்த திராட்சை, ஜீரகம் , ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து , தண்ணீர் சேர்த்து கொதிக்க […]
கடலைமாவு தோசை தேவையான பொருட்கள் : கடலைமாவு – 1 கப் அரிசிமாவு – 1 கப் எலுமிச்சை – 1 பச்சை மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: முதலில் கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாறு […]
ஆரஞ்சு டீ தேவையான பொருட்கள் : டீ பேக் – 1 ஆரஞ்சு சாறு – 1 கப் சர்க்கரை – 1 டீஸ்பூன் ஐஸ்கட்டிகள் – 1/2 கப் புதினா இலை – 2 தண்ணீர் – 1 கப் எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ப்ளரில் […]
சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – 5 எலுமிச்சம்பழம் – 2 மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி வெந்தயம் – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் நெல்லிக்காயை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வைத்து வேக வைக்க வேண்டும்.பின் […]
தொப்பையை குறைக்கும் சுவையான இஞ்சி தேன் டீ செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள் : டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் – விருப்பத்திற்கு ஏற்ப பட்டை – சிறிய துண்டு இஞ்சி – சிறிய துண்டு புதினா இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையானஅளவு தண்ணீர் விட்டு , பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அதில் இஞ்சி , டீத்தூள் […]
கொய்யா ஸ்குவாஷ் தேவையான பொருட்கள் : கொய்யா பழம் – 1/4 கிலோ கோவா எசன்ஸ் – 2 துளிகள் எலுமிச்சம் பழம் – 1/2 சர்க்கரை – 100 கிராம். தண்ணீர் – தேவையான அளவு. உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் தண்ணீரில் கொய்யாப்பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.பின் இதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, எசன்ஸ் சேர்த்து வடிகட்டினால் சுவையான கொய்யா ஸ்குவாஷ் தயார் !!!
“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறை பருகுவதால் ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை சீர்செய்ய முடியும் . எலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி குடித்து வந்தால் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெளியாகி இரத்தம் சுத்தமாகும் . எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கி கல்லீரல் வலிமை பெறும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும். தினமும் உடலில் எலுமிச்சை சாறு தேய்த்து […]
சத்தான கிரீன் ஆப்பிள் ஜூஸ்..!!
சத்துக்கள் நிறைந்த கிரீன் ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கிரீன்ஆப்பிள்–1 சீனி –1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு-சிறிது ஐஸ்க்யூப்ஸ்– தேவையானஅளவு உப்பு–1 சிட்டிகை குளிர்ந்த நீர் – தேவையான அளவு செய்முறை : ஒரு மிக்சியில் கிரீன் ஆப்பிள் துண்டுகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிக்கட்டி சீனி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும். இதனுடன் ஐஸ் கியூப்களை […]
நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்..!!!
மிகவும் எளிமையான முறையில் நமது நகங்களை பராமரிக்கமுடியும் .அவற்றுள் சிலவற்றைக் காணலாம். நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகளை நீக்க லெமன் ஜூஸை நகத்தின் மீது தடவினால் போதும் . நகங்களை அழகாக பாலிஷ் செய்ய பேக்கிங் சோடாவை நகங்களை அப்ளை செய்தால் போதும். ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் கழித்த பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும் . ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளும் போது […]
ரோஸ் வாட்டரை பல்வேறு வழிகளில் நமது சருமத்திற்கு பயன்படுத்தி சிறந்த பலனை அடையலாம். ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து கூந்தலில் மசாஜ் செய்து அலசி வந்தால், கூந்தல் பட்டுப்போல் மாறும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்கும்போது அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் . ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கும்போது கண்களில் சோர்வு மற்றும் வறட்சி நீங்கி புத்துணர்வு பெறும் .தினமும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி […]
பொடுகுத் தொல்லையிலிருந்து விடு பட சில எளிமையான வழிமுறைகளை இங்கே காணலாம் . எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது .இது தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் . வெந்தயத்தை ஊற வைத்து , தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை […]
பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால் பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]
வீட்டிலேயே சுவையான கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கேரட் – 1/4 கிலோ (துருவியது) எலுமிச்சை பழம் – 5 பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கியது) பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 தேகரண்டி கடுகு – 1 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், எலுமிச்சை பழம் சாறு,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு […]
இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]