Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”நிம்மதியாக தூக்கம் வரும்”…. மாமன் மைத்துனன் உதவி..!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று திறமையுடன் செயல்படுவதால் பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு தான் கிடைக்கும். மாமன் மைத்துனன் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியாக தூக்கம் வரக் கூடும். தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள், முடிந்தால் ஆலோசனை கேட்டு செய்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”பண வரவு சிறப்பு”….. அக்கம்பக்கத்தினரிடம் அன்பு..!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தொழில் போட்டிகள் அகலும் நாளாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வீடுவாங்க போட்ட திட்டங்கள் சிறப்பாக நடக்கும். மன குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும், பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கி நிற்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனம் ஆக செயல்படுவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “லாபம், தனவரவிற்கு குறைவு இல்லை”…… காதலர்களால் மன மகிழ்ச்சி….!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். ஆதாயம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று முன்னேற்றமான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய மைல்கல்லை இன்று நீங்கள் அடைவீர்கள். வாடிக்கையாளரிடம் ரொம்ப கனிவாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆதரவும் இருக்கும். இன்று லாபத்துக்கும், தனவரவு இருக்கும் எந்தவித […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”மகிழ்ச்சி தொடங்கும் நாள்”… கணவன்-மனைவிக்கு இடையே இடைவெளி…..!!

சிம்ம ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாளாகவே இன்று இருக்கும். இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல், மிகவும் நன்கு கவனித்து பாடங்களைப் படிப்பது சிறப்பு. சகமாணவர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவீர்”… கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்…!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நல்ல குணங்களை பாராட்டக் கூடும். தொழிலில் திட்டமிட்ட பணிகளை நீங்கள் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். அக்கறையுடனும் நடந்து கொள்வீர்கள். பண பரிவர்த்தனை நல்லபடியாகவே இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். அதனால்  எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கப் பெறுவார்கள். ஆனால் பொருள்களை மட்டும் கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை வெளியூர் பயணம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”கல்யாண வாய்ப்புகள் கைகூடும்”… கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வந்து செல்லும்….!!!

சிம்ம ராசி அன்பர்களே…!!!  இன்று கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும். கடல்தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சியை கொடுப்பதாகவே அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக இருக்கும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவுகள் இருக்கும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாகவே காணப்படும். தனவரவு ஓரளவுதான் கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”பணியாளர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும்”… குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும்..!!

சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று மனதில் பெருமிதம், எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு, குறித்த காலத்தில் நிறைவேறும். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்க கூடும். சிலர் கட்டலையிடுகின்ற பதவி கிடைக்கப் பெறுவார்கள். எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும், அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று வரவு இருந்தாலும் செலவு அதிகமாகவே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”தலைமை பதவிகள் தேடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும்”….லாபத்தில் குறை இல்லை…!!!

சிம்மராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தலைமை பதவிகள் தேடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். சந்தித்தவர்களால்  சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் காரியம் சிறப்பாக நடக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். கலைத்துறையினர் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமாக இருக்கும். சிறியதாக தடைகள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். வீண் பேச்சு மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”மனதில் இருந்த தயக்கம் விலகும்”.. தாய் தந்தையரின் உடல் நலத்தில் கவனம் தேவை….!!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் மனதில் இருந்த தயக்கம் விலகிச் செல்லும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை இன்று நீங்கள் செய்து கொடுப்பீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். மனம் இன்று கொஞ்சம் அலைபாய கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…” காதலில் வயப்படக்கூடிய சூழல்”….பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்….!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் சிவ பெருமான் வழிபாட்டை தொடங்கி இன்றைய காரியங்களைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விட கூடிய சூழல் இருக்கு. உங்களுடைய உடலிலும் இன்று வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கு. எதிர்பார்த்த உதவி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “மற்றவர்கள் விமர்சிக்கக் கூடும்”.. கொஞ்சம் கவனமாக இருங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் பொறுப்பான செயலை மற்றவர்கள் விமர்சிக்கக் கூடும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவருடன் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் இருக்கும். பெண்கள் பண பொறுப்பை மட்டும் ஏற்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனையை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”அடுத்தவர் மீது நம்பிக்கை குறையும்” உடல் ஆரோக்கியம் பாதிப்படையும் …!!

சிம்ம ராசி அன்பர்களே….!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை தாமதமின்றி சரி செய்வது நல்லது. முக்கிய செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் இருக்கும். இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் குழப்பம் ஏற்படும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உத்தியோகத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும்”.. உங்களுடைய காரியத்தை செய்யுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். நீங்கள் தேடிச் சென்ற ஒரு நபர் உங்களை தேடி வரக்கூடும். இன்று உத்தியோகத்தில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். வீண் அலைச்சல் குறையும். காரியத்தில் இருந்த தடை நீங்கும். மற்றவர்கள் கூறும் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் உங்களுடைய காரியத்தை செய்வது நல்லது. மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சமயோசிதமாக செயல்படுவீர்கள்”.. கோபத்தை மட்டும் குறையுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கையில் வந்து சேரும். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “விடியும் பொழுது வெற்றி செய்தி வரும்”.. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று விடியும் பொழுதே வெற்றி செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உங்களுடைய அறிவு திறமை இன்று அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தேவையான பண உதவியும் எதிர்பார்க்க கூடும். இன்று திறமையாக செயல்பட்டு பாராட்டுகளை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “குடும்ப குழப்பம் விலகும்”.. எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகி செல்லும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாளாக இருக்கும். இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாகத்தான் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராகவே இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சிலர் ஏளனமாக பேசக்கூடும்”.. திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களை சிலர் ஏளனமாக பேசக்கூடும். பணியை நிறைவேற்றுவதில் கவனம் நல்லது. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும்”.. பொறுமையாகவே செயல்படுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் செயலில் தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். இலாபத்திற்கு இன்று எந்த வித குறையும் இருக்காது. உணவு உண்பதில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடு வேண்டும். அது மட்டும் இல்லாமல் சரியான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். பெண்கள் தயவு செய்து நகையை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். நன் மதிப்பையும் பெறுவீர்கள். பணவரவு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இனிய சம்பவம் நடைபெறும்”.. மன பலம் கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும் நாளாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். இன்று எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி எடுத்து செய்வீர்கள். எதையும் ஆராய்ந்து அதன் பிறகு செய்யுங்கள். இன்று மன பலம் கூடும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும். பணவரவு நல்லபடியாக இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “மனம் புகழ்ச்சியை விரும்பும்”.. சிலர் வீண் பழி சுமத்த கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று மனம் புகழ்ச்சியை விரும்பும். அதாவது உங்களை மற்றவர்களும் புகழப்படும். நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். அதிகம் பயன்தராத பொருட்களை மட்டும் வாங்குவதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகம் இன்றைக்கு கிடைக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மை கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த கூடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்”.. பிள்ளைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. சின்ன சின்ன செலவுகளை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “பிறருக்கு உதவுவதில் பெருமகிழ்ச்சி”.. எச்சரிக்கை இருக்கட்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவிகள் புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். இன்று எதிர்பார்த்த தனவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று எதிலும் எச்சரிக்கை இருக்கட்டும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் சாதகமான பலன் இன்று கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கனிவாகப் பழகுங்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும், அதனால் சேமிக்கக்கூடிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்”.. மனம் நிம்மதியாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவரிடம் பேசும்பொழுது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவு தாமதமாகத்தான் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்”.. நல்ல செய்தி காதுக்கு சேரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய செயல்களில் திறமை வளரும். அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை  அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் மட்டும் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் இன்று சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு.. “எண்ணிய காரியம் ஏற்றத்தைக் கொடுக்கும்”.. துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். அதுபோக நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். இன்று காரிய தடையால் மனக்குழப்பம் டென்சன் போன்றவை இருக்கும் அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். பணவரவை பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நலம் பயக்கும். மிகவும் கவனமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு.. “பேச்சில் வசீகரம் இருக்கும்”… சேமிக்கும் எண்ணத்தை வளருங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சினைகள் அனைத்துமே சரியாகும். எந்த சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள். மன தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை நீங்கும். வருத்தம் நீங்கி மகிழ்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “உறவினர் வருகை இருக்கும்”… வீண் அலைச்சல் இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கக் கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும். ஆனால் மனதில் மட்டும் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். அதை நீங்கள் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். உறவினர் வருகை இருக்கும். உறவினர் நண்பர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்”… கோபப்படாமல் பேசுவது நல்லது..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நிச்சயித்த காரியத்தில் மாறுதல்கள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் தோன்றலாம். ஆதாயம் இல்லாத அலைச்சலால் மனச்சோர்வு உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவரிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நல்லது. கூடுமானவரை கோபப்படாமல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள்”… வாகனத்தில் செல்லும் பொழுது கவனம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களுக்கு இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு அளவில் போட்டிகள் இருக்கும். சராசரி அளவில் இன்று பணவரவும் கிடைக்கும். அரசு அனுகூலம் பெறுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகமாக செல்லுங்கள். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனமாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிவெடுக்க முடியாமல் கொஞ்சம் குழப்பம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று உடல் சோர்வாகக் காணப்படும். சக ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் இணக்கமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள்”… கவனம் இருக்கட்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிகாலையிலேயே விரயங்கள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில குறுக்கீடுகள் இருக்கும். அது மட்டுமில்லாமல் மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். பஞ்சாயத்துக்கள் முடிவடைந்து சிக்கல்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனைப் பெறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவு இருக்கும். பயணங்களில் அலைச்சல் கொடுப்பதாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “வரவை விட செலவு கொஞ்சம் கூடும்”… விமர்சனங்களை தாண்டி முன்னேறிச் செல்வீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! நிகழ்வுகளைப் பார்த்து மனதில் அதிருப்தி கொள்வீர்கள். நிலுவை பணி உங்களை விரைவாக செயல்பட வைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகமாகவே பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் கொஞ்சம் இலகுவாக இருக்கும். இன்று பிள்ளைகளை கல்வி பற்றிய கவலை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”பழைய சொத்து உங்கள் கையுக்கு வரும்” பேட்சால் அனைவரையும் கவருவீர்கள் …!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சாதகமற்ற நிலை உள்ளதால் வழக்குகளை ஒத்திப் போடுதல் நல்லது. அதேபோல அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வையுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். இன்று மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். வீண் குழப்பம் காரியதடை கொஞ்சம் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். நீண்ட பயணங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்”… புதிய பாதை புலப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாகவே இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தடை தாமதங்கள் இன்று அகலும். மன ஆறுதல் தரும் விஷயத்தில் ஒரு பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலைகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “எதிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்”… யாரிடமும் கடன் வாங்காதீங்க..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்களின் ஒற்றுமை இல்லாமையால் உறவுகளில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிகாரியிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் பெறலாம். கூடுமானவரை இன்று வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்து விடுங்கள் அது போதும். இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடை தாமதம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். வீண் அலைச்சலும் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “மனதில் தைரியம் பிறக்கும்”… கலந்து உரையாடும்போது கவனம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் பணி செய்வீர்கள். சிக்கல்கள் விலகி ஓரளவு சிறப்பை கொடுக்கும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை இருக்கும். இன்று சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு உறங்கச் செல்வது மிகவும் சிறப்பு. பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு நீங்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வரும்”… காதலில் வயப்படுவீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை சீராகும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று ஆன்மீக செலவுகள் கொஞ்சம் ஏற்பட கூடும்.  காரியத்தில் இருந்த  தடை தாமதம் விலகிச் செல்லும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “உங்களுடைய அந்தஸ்து உயரும்”… புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு வழியில் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க கூடும். பதவி உயர்வு கிடைப்பதன் மூலமாக உங்களுடைய அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றியை கொடுக்கும். உஷ்ணம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “உடல் நலனை தயவு செய்து பாருங்கள்”… எதிர்ப்பு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள்.!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கவனிக்காது விட்ட உடல்நலத்தில் கவலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் நலனை தயவு செய்து பாருங்கள். சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை மட்டுமே சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் வந்த பிரச்சினை அகலும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர்ப்பு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். பணியில் மிகத் துரிதமாக நடப்பதற்கான சூழல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “செயல்கள்  திட்டமிட்டபடி நிறைவேறும்”… உடல்நிலையில் கொஞ்சம் கவனம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்கள்  திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக தான் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுமையை கையாளுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “செயல்கள் திட்டமிட்டபடி நிறைவேறும்”… உடல்நிலையில் கொஞ்சம் கவனம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்கள்  திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக தான் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுமையை கையாளுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “செல்வ நிலை இன்று உயரும்”… தன்னம்பிக்கை அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரத்தில் தன லாபம் அதிகரித்து உங்களுடைய செல்வ நிலை இன்று உயரும் நாளாக இருக்கும். எல்லா வகையிலுமே இன்று நீங்கள் நன்மைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வியில் வெற்றி உண்டாகும். பிரிந்தவர்கள் கூடி பேரின்பம் காண்பார்கள். இன்று காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையாக உழைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்று மனமும் சந்தோஷமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “அறிமுகமில்லாதவரிடம் பொது விஷயத்தை பேசாதீங்க”… அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது கவனம்..!!

அதீத சிந்தனையும் செயல்திறனும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். திட்டமிட்ட பணிகளில் தகுந்த கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப் பழக்கம் பின்பற்றுவதால் உடல் நலம் சீராகும். இன்று எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்”… அடுத்தவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்..!!

அதிகாரப் பதவியும் தலைமை பண்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம்  பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். பயணத்தில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று தேவையான நிதி உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பணி சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “எதிர்ப்புகள் விலகி செல்லும்”… விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள்..!!

தீர ஆலோசித்து காரியங்களை கவனமுடன் செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி காணும் நாளாக இருக்கும். சந்தித்தவர்களால் சந்தோஷமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். மற்றவர்களை மட்டும் தயவு செய்து அனுசரித்துச் செல்லுங்கள். எல்லா வகையிலுமே நல்லது நடக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “அறிமுகமில்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம்”… அளவுடன் பேசுவது நல்லது.!!

செய்யும் செயலை மிகவும் நேர்த்தியாக செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று இருந்த தடைகள் விலகி உங்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள்  உடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது பேச்சு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்”… எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்..!!

தெளிவான சிந்தனையும் ஆரோக்கியமான மனநிலையும் கொண்ட சிம்மராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவை படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் நீங்கள் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுகளை  பெறாது. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்பொழுதும் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடித்துவிடுவீர்கள். வீண் செலவு மட்டும் இருக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். திட்டமிடுவதில் பின்னடைவு கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சங்கடங்களை சாதூர்யமாக சமாளிப்பீர்கள்”… மன மகிழ்ச்சி ஏற்படும்..!!

அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்து சிந்தித்து செயல்படக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று சங்கடங்களை சாதூர்யமாக சமாளிப்பீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகள் கைகூடும். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். தாய் வழி ஆதரவில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “செலவில் சிக்கனம் வேண்டும்”… உறவினர்களின் வருகை இருக்கும்..!!

அனைவரையும் எளிதில் கவரக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக்கூடும். உண்மை நேர்மைக்கு  தகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறைகளை சரிசெய்ய அதிகமாக பணிபுரிய நேரிடும். பணச் செலவில் சிக்கனம் வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி கொஞ்சம் குறையும். நீங்கள் பேசும் பொழுது பார்த்துப் பேசுங்கள். கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “பொருள்களை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்”… எதிர்பாராத திருப்பம் உண்டாகும்..!!

நேர்மையான எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பொருள்கள் அனைத்தையும் திருடு போகாமல் பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல்நிலையில் மிகுந்த அக்கறை வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று உங்களது செயல்கள் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். இன்று நித்திரை கொஞ்சம் குறையக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமான விஷயம். சரியான நேரத்திற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று இனிமையான நாள்”… மற்றவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனம்..!!

சிந்தனையின் சொற்பமாக விளங்கும் சிம்மராசி அன்பர்களே…!! இன்று இனிமையான நாளாக இருக்கும். நெருங்கிய உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களும் விரிவடையும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தேவையான பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். அதேபோல பொருட்களையும் கவனமாக பாதுகாத்து  கொள்வது அவசியம். தனிமையாக […]

Categories

Tech |