Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்”… சிக்கலான காரியத்தை எளிதாக முடிப்பீர்கள்..!!

தெளிவான சிந்தனை ஆற்றல் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு புதிய வாய்ப்புக்கள் உருவாகும். சாமர்த்தியமாகவும் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் வளர்ச்சிக்காக சிலர் திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுப்பீர்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும். உங்களுடைய செயல் திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடும். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று வெற்றி உங்கள் பக்கம்”… எதிலும் முழுக்கவனம் இருப்பது நல்லது..!!

குடும்பத்திற்காக கடுமையாக உழைத்து பாடுபடும் சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். நீர்நிலைகளில் மட்டும் கவனமுடன் செயல்படுங்கள். இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் சின்ன சின்ன தடை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் இன்று இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் மற்றவர்களை அனுசரித்து செய்யுங்கள். எதிலும் முழுக்கவனம் இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும்”… எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்..!!

எந்த  ஒரு விஷயத்திலும் ஆராய்ந்து பார்த்து அதற்கு ஏற்றார் போல் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் நாளாக இருக்கும். உங்களுடைய உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வரக் கூடும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். இன்று எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திக்க கூடும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “அவமதித்து பேசியவர் பாராட்டுவார்”… கொஞ்சம் கவனமாக இருங்கள்.!!

எப்பொழுதுமே தலைமை பண்பு வகிக்கக்கூடிய சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் கருணை மனதுடன் பழகுவீர்கள். அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் கொஞ்சம் ஈடுபடக்கூடும்  பார்த்துகொள்ளுங்கள். எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சாதகமான பேச்சு மூலம் காரிய வெற்றி இன்று இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரக்கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “நண்பர்கள் உதவி கிடைக்கும்”… உடல்நிலையில் கவனமாக இருங்கள்..!!

எதையும் ஆராய்ந்து பார்த்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று தொலைதூர நல்ல தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின்  ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “வேலைப்பளு குறையும்”… பொருள் வரத்து அதிகரிக்கும்.!!

மன உறுதியுடன் காரியங்களை எதிர்கொள்ளும் சிம்மராசி அன்பர்களே..!! நிதானத்துடன் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சிரமங்கள் குறையும். வேலைப்பளு குறைந்து காணப்படுவீர்கள். வீட்டை விட்டு வெளியே தங்கக் கூடிய சூழல் இருக்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “மனத் தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும்”… சமூகத்தில் மரியாதை கூடும்..!!

தனது கண் பார்வையால் அனைவரையும் வசீகரிக்க கூடிய சிம்மம் ராசி அன்பர்களே.!! இன்று உங்களுக்கு அதிக தனலாபம், எதிர்ப்பாளரால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத் தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வம் கூடுவதால் ஆதாயம் பிறக்கும். இன்று குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக தான் கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டியிருக்கும்.  சகோதர்களிடம் கவனமாக பேசுவது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்”… பணியாளர்கள் மூலம் இலாபம் கிடைக்கும்.!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள் ஆக இருக்கும். சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் சிந்தனை மேலோங்கும். இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும்  உங்களுக்கும் கருத்து வேற்றுமை சின்னதாக வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தெய்வீக அனுக்கிரகம் இருப்பதால் நல்ல பலன்களையே நீங்கள் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “பேசும்போது நிதானமாகப் பேசுங்கள்” பஞ்சாயத்துக்களில் கலந்துகொள்ள வேண்டாம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சீரான வாழ்க்கை பயணத்தில்  சில தடைகளும் சிக்கல்களும் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். மனைவியுடன் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வருமானக் குறைவு கடன் தொல்லைகள் கொஞ்சம் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் கொஞ்சம் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”தாயின் அன்பு ஊக்கம் கொடுக்கும்” கொடுக்கல் வாங்கலில் கவனம் …!!

சிம்ம இராசி அன்பர்களே…!! இன்று தனவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தடைகள் விலகி செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு மாற்றங்கள் விரும்ப தக்க விதத்தில் அமையும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தாயின் அன்பும் , ஆசையும் மனதில் ஊக்கத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க  தேவையான அளவு பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “நட்பு கொஞ்சம் பகையாக கூடும்”… பேசும்போது கவனம் தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகள் எளிதாகவே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். விலகிய பணம் அனைத்துமே வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். இன்று மனக்கலக்கம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நட்பு கொஞ்சம் பகையாக கூடும், பேசும்போது கவனமாக பேசுங்கள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம்  கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. இ ன்று அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசி ”மனைவிக்கு மருத்துவச் செலவு” வீண் கவலைகள் நீங்கும் ….!!

சிம்மம் ராசி அன்பர்களே….!! இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மனைவி மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் மேன்மை அடையலாம். சிலர் உதவுவது போல உங்களுக்கு பாசாங்கு காட்டக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவத்தை பாதுகாத்து கொள்வீர்கள். தொழிலில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லதுங்க. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று திட்டமிட்டு காரியங்களை செய்ய வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்லலாம். வரவேண்டிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”உறவின் மூலம் மகிழ்ச்சி தகவல்” மேலதிகாரி பாராட்டு கிட்டும்….!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று தடைகள் அனைத்தும் விலகி செல்லும் நாளாக இருக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்ப சுமை கொஞ்சம் இருக்கும் , கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் , இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் கொஞ்சம் அதிகரிக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் , மைத்துனர் வழியில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன்

சிம்ம இராசிக்கு ”வியக்கத்தக்க வளர்ச்சி” முருகன் வழிபாடுதான் தொடங்குங்க ….!!

சிம்மம் ராசி  அன்பர்களே..!!  உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். இன்று  தொழிலில் அதிக உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் , அரசு சார்ந்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பரிடம் கேட்ட உதவி வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானமும் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்கள் சலுகை விலையில் வாங்க கூடும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு கொஞ்சம் டென்ஷனை ஏற்படுத்தும். எதைப்பற்றியும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”ஆடம்பர பொருட்கள்” கவனமுடன் இருங்கள்….!!

சிம்ம இராசிக்கு இன்று உங்களின்   உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த ஒற்றுமை சிறிது குறைந்து காணப்படும். ஆடம்பரமான  பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருங்கள் . குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல வருவாய் முன்னேற்றம் ஏற்பட்டு கடன்கள் ஓரளவுக்கு குறையும்.

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”மன உளைச்சல் ஏற்படும் ” கவனமுடன் செயல்படுங்கள் …..!!

சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்உள்ளதால் உங்களுக்கு  மன உளைச்சல் அதிகமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உண்டாகும் வீண் வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். எதிலும் கவனமாக செயல்படுவீர்கள்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசி ”வரவை விட செலவு அதிகம்” உத்தியோக பிரச்சினை குறையும்…..!!

சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் ரீதியான வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரித்து நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

Categories
அரசியல் ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசி ”தூணிச்சலான முடிவு” எடுப்பீங்க …..!!

சிம்ம இராசிக்காரர்கள் அனைத்து காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தொழில் சம்பந்தமாக உபகரணம் வாங்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். இன்று உங்களின் சுபகாரிய பேச்சு தொடங்குவதற்கு நல்ல நாளாக அமையும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”செலவுகள் அதிகமாக இருக்கும்” கவனம் தேவை …!!

சிம்மம் :  சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் உங்களுக்கான வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உங்களின் உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Categories

Tech |