Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாயை கடித்து கொன்ற சிறுத்தை…. மீண்டும் தொடரும் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்…!!

சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கண்டியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மர்ம விலங்கு கடந்த மாதம் கடித்து கொன்றது. இதனை எடுத்து வனத்துறையினர் அங்கு கேமராக்களை பொருத்திக் கண்காணித்ததில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று அதே தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை மற்றொரு நோயை கடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று பார்த்து சிறுத்தையின் கால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட விவசாயிகள்…. நாயை கீழே போட்டு சென்ற சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவபுரம், கள்ளியாறு பகுதியில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்கிறது. இந்த சிறுத்தை மலையடிவார தோட்டத்திற்குள் புகுந்து நாயை அடித்து தூக்கி சென்றது. நேற்று அதிகாலை சிறுத்தை மேலும் ஒரு நாயை கடித்தது. இதனை பார்த்ததும் விவசாயிகள் சத்தம் போட்டதால் சிறுத்தை நாயை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் சிறிய காயத்துடன் நாய் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாயை கவ்வி சென்ற விலங்கு…. உச்சக்கட்ட அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கம்பனூர் காலனி பகுதியில் விவசாயியான மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் காவலுக்காக நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் மாரிச்சாமி தூக்கத்திலிருந்து விழித்து வீட்டிற்கு வெளியே டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது திடீரென நாய் காணாமல் போனது. மேலும் நாய் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தை ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக பட்டிக்கு சென்று பார்த்த போது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து கன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது சிறுத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை புலி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கல்லூரி வளாகத்திற்குள் சிறுத்தைப்புலி நுழைந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைப்புதூர் வனப்பகுதிக்கு அருகில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி சுற்றி திரிகிறது. இதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுத்தைபுலி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 2 நாய்களை கொன்று சென்றுள்ளது. மேலும் தரையில் இருந்த ரத்தக் கரையில் சிறுத்தைபுலியின் கால் தடங்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாறைக்குள் பதுங்கிய சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பாறைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மலை அடிவாரத்தில் கோரையார்குளம், செட்டிமேடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடி, காட்டுப்பன்றி, யானை போன்ற விலங்குகள் கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் சிறுத்தை வீடுகளில் வளர்க்கும் கன்று குட்டி, ஆடு, நாய் போன்றவற்றை வேட்டையாடி செல்கிறது. இந்த சிறுத்தை மாலை நேரங்களில் மலை அடிவாரத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுத்தை புலியின் நடமாட்டம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

பேருந்து நிலைய பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பேருந்து நிலைய பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலரின் வீடு அமைந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை புலி நடமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிறுத்தைப்புலி சேரம்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்சிகள் அந்த கேமராவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி வரும் சிறுத்தை….. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. வனத்துறையினரின் தகவல்…!!

பூங்கா பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அணைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகளின் நடமாட்டத்தை அறியும் பொருட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி சிறுத்தை ஒன்று பூங்காவுக்குள் நடந்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட சத்தம்… நொடி பொழுதில் தப்பித்த குடும்பம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

நள்ளிரவு நேரத்தில் ஓடுகளை உடைத்து சிறுத்தை வீட்டிற்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் வால்பாறையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் சின்னம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அசால்டா எட்டி பார்க்குது… அச்சத்தில் அலறிய மூதாட்டி… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தை பாய்ந்ததில் மூதாட்டியின் வீட்டு மேற்கூரை உடைந்து விழுந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை நகர் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக இரண்டு இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில் வசிக்கும் அருக்காணி என்ற மூதாட்டி ஒருவரின் வீட்டின் சமையலறையில் இருக்கும் கூரை திடீரென இடிந்து விழுந்துவிட்டது. இதனையடுத்து சத்தம் கேட்டதும் அங்கு சென்ற மூதாட்டி சிறுத்தை ஒன்று மேலிருந்து எட்டிப் பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோவை வழிமறித்த சிறுத்தை…. பதறிய பயணிகள்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வெளிவந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பறவைகள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தை அப்பகுதியில் உள்ள கால்நடை மற்றும் கோழிகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டவயல் பகுதியிலிருந்து ஆட்டோ ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்ததால் அதில் பயணம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாயை கவ்வி சென்ற சிறுத்தை புலி…. பீதியில் நடுங்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சிறுத்தைப்புலி நாயை கவ்விச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று குன்னூரில் உள்ள ரயில்வே காலனி பகுதியில் புகுந்து விட்டது. இந்த சிறுத்தை அந்த காலனியில் வசிக்கும் நாராயணன் என்பவரது வீட்டு வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் காலையில் நாராயணன் நாயை தேடிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் அமர்ந்திருந்த சிறுத்தை…. பீதியில் வாகன ஓட்டிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

நடுரோட்டில் சிறுத்தை அமர்ந்திருந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த காட்டு விலங்குகள் அடிக்கடி அப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் மாங்கரை சோதனை சாவடி அருகே இருக்கும் மலைப்பாதை விநாயகர் கோவில் எதிரில் சாலை நடுவே ஒரு சிறுத்தை அமர்ந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையை பார்த்ததும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டென வந்த சிறுத்தை… நடுங்கிய வாகன ஓட்டிகள்… அச்சமூட்டும் வன சாலை…!!

வனப்பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, பவானிசாகர் போன்ற பத்து வன சரகங்கள் இருக்கின்றன. அங்குள்ள வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, மான், யானை, புலி மற்றும் கரடி போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இரண்டு பேர் இரவு 9 மணி அளவில் காரில் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் காரில் அருகே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம்… அலறி அடித்து ஓடிய கால்நடைகள்… பீதியில் பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்த சிறுத்தைப்புலி மேய்ந்து கொண்டிருந்த மாட்டை அடித்துக் கொன்ற சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்திலுள்ள நாயக்கன் சோலை என்ற பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவர் ஏராளமான கால்நடைகளை வளர்த்து கொண்டிருக்கிறார். அவரது கால்நடைகள் அப்பகுதியில் உள்ள புல்வெளிக்கு சென்று மேய்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வால்பாறை, வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு..!!

வால்பாறை வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனவிலங்குகள் வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதில் வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, புலி, சிறுத்தை போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், வால்பாறை சேக்கல்முடி எஸ்டேட் அருகே உள்ள தேயிலை […]

Categories
மாநில செய்திகள்

போட்டோ எடுத்த வாலிபரை சரமாரியாக தாக்கிய சிறுத்தை… படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை..!!

மேற்கு வங்க மாநிலத்தில் காயங்களுடன் மயங்கிக் கிடந்த சிறுத்தையை படம் பிடித்தவர்களை சிறுத்தை விரட்டி விரட்டி தாக்கியது. மேற்குவங்கம் அலிப்புர்துவார் என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் படுத்து கிடந்தது. அப்போது அவ்வவழியாக வந்த பொதுமக்கள் சிறுத்தையை செல்போனில் படம் பிடித்தனர். அப்பொழுது விழித்துப் பார்த்த அந்த சிறுத்தை திடீரென கூட்டத்தினரை நோக்கி பாய்ந்தது. அந்நேரம் தன்னிடம் சிக்கிய ஒருவரை சிறுத்தை பயங்கரமாக தாக்கியது. சிறுத்தை  பயங்கர காயம் மற்றும் […]

Categories

Tech |