சிறுத்தை நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூசைபுரம், பீம்ராஜ் நகர், மல்குத்திபுரம் போன்ற கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி கொண்டிருக்கிறது. இதுவரை இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். ஆனாலும் சிறுத்தை அதில் சிக்கவில்லை. இந்நிலையில் சூசைபுரம் கிராமத்தில் […]
Tag: leopard attack
செல்பி எடுக்க முயன்ற தந்தை, மகன் இருவரையும் சிறுத்தை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கியம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக மகேஸ்வரி சென்றுள்ளார். அப்போது சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை பார்த்ததும் மகேஸ்வரி தரையோடு தரையாக படுத்துவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து தப்பித்து வந்து ஊர் மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |