உடலில் ரத்த காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி பகுதியில் அரசு தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அச்சத்தில் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
Tag: leopard died
தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடசோலை என்ற கிராமத்தில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடப்பது […]
தேயிலை தோட்ட பகுதியில் பெண் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் டெரேமியா என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்குள் வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை அடுத்து இந்த தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
சிறுத்தை ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் உடல் முழுவதும் […]
வனப்பகுதியில் ஆண் சிறுத்தை இறந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை வனப்பகுதியில் மான், சிறுத்தை, காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் மானார் என்ற பகுதியில் வன ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் […]