Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா நடந்து போகுது… வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பட்டப்பகலில் சிறுத்தை புலி ஊருக்குள் உலா வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் தனியார் பங்களாவிற்கு செல்லும் நடைபாதையில் பட்டப்பகலில் சிறுத்தை புலி ஒன்று நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தங்களது செல்போனில் சிறுத்தை புலியை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சிறுத்தை புலியின் நடமாட்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு… கேமராவில் பதிவான காட்சிகள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

ஊருக்குள் சிறுத்தை புலிகள் நடமாடுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 3 சிறுத்தை புலிகள் நடமாடுவது பதிவாகியிருக்கிறது. இவ்வாறு சிறுத்தை புலிகள் குடியிருப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கதான் சுத்திட்டே இருக்கு… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்குள் நடனமாடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சி அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும் […]

Categories

Tech |