ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3- 1 என்ற கோல்கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதுமின்றி சமநிலைவகித்தது. இதனையடுத்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே […]
Tag: #LetsFootball
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி கோல் ஏதுமின்றி சமனில் முடிவடைந்தது. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் டிபென்சிப் (தடுப்பு) ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி […]
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3- 0 என்ற கோல்கணக்கில் ஜாம்சத்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணிக்கு ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 02’ஆவது நிமிடத்திலேயே கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதனையடுத்து முதல் […]
இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை […]
ஐ.எஸ்.எல். கால்பந்து ஆறாவது சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணி ஒடிசா எஃப்.சி. அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனின் ஏழாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. – ஒடிசா எஃப்.சி. அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டியாகும். முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி டிராவும், ஜம்ஷெட்பூர் அணியிடம் […]
ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று நடைபெற்றுவரும் நான்காவது போட்டியில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் மோதின. கடந்த சீசனில் இரண்டாவது […]