எல்ஜி நிறுவனம் இந்தியாவில் நானோ செல் டிவி சீரீஸ் மற்றும் UHD AI ThinQ TV மாடல்கள், QNED மினி எல்இடி டிவி மாடல்களுடன் புதிய OLED Evo ரேன்ஜ் மாடல்கள் என ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி பட்டாளத்தையே அறிமுகப்படுத்தியுள்ளது. OLED Evo வரம்பில் 77-இன்ச், 65-இன்ச், 55-இன்ச் உள்ளிட்ட மூன்று மாடல்கள் உள்ளன. அதோடு எல்ஜி நிறுவனம் அதன் ஏ1, பி1 மற்றும் சி1 சீரிஸில் புதிய மாடல்களையும், புதிய 88 இன்ச் 8கே […]
Tag: lg
எல்ஜி நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனின் டூயல் டிஸ்ப்ளே மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தென் கொரியாவின் டெக் ஜெயண்டான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களின் ஜி8எக்ஸ் தின்க்யூ (G8X ThinQ) என்னும் டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்ஃபோனின் புதிய மாடலை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் அசத்தலான இந்த டூயல் டிஸ்ப்ளேவில் ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேஷன்களை (application) பயன்படுத்த முடியும், இதன் மூலம் இந்த போனில் மல்டி டாஸ்கிங் செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. டூயல் டிஸ்ப்ளேவை […]
எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. நிறுவனம் புதியதாக கியூ6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கியூ60 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, மூன்று பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி. […]
எல்.ஜி. நிறுவனம் தனது புதிய படைப்பான கிராம் சீரிஸ் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது . எல்.ஜி. நிறுவனம் புதிய கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது . தற்போது இந்த புதிய கிராம் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது . இந்த எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இதில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 […]