கடகம் ராசி அன்பர்களே..! இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளை பெறக்கூடும். பயணத்தால் நற்பலன் உண்டாகும். உங்களுக்கு மிகவும் வேண்டிவரை விட்டு பிரியவேண்டிய சூழல் இருக்கும். மாற்று மதத்தினரின் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தூண்டும். பெண்களுக்கு மனக்கவலை அவ்வப்போது ஏற்படும். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் பொழுது […]
Tag: Libra
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்வதும் அடுத்தவர்களை நம்புவதில் சிக்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக் கூடும். யோசித்து பேசவேண்டும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். முன்னேற்ற சூழலில் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் வந்துச்சேரும். வெளிநாடு வாய்ப்புகள் நல்லபடியா இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாகக்கூடும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வரை மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்படக்கூடும். வாக்குவாதங்களை தவிர்த்தால் இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும். இறைவழி […]
நாளைய பஞ்சாங்கம் 05-08-2022, ஆடி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை நவமி. சுவாதி நட்சத்திரம் மாலை 06.37 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வரலட்சுமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 05.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சிறப்பான பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். […]
நாளைய பஞ்சாங்கம் 05-08-2022, ஆடி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை நவமி. சுவாதி நட்சத்திரம் மாலை 06.37 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வரலட்சுமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 05.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சிறப்பான பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் தாமதம் காணப்படும். உங்களின் அணுகுமுறையில் பொறுமை தேவை. இறைவழிபாட்டின் மூலம் அமைதி பெறலாம். இன்று நீங்கள் பணிகளை திறமையாக மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள். இன்று உங்களின் சக பணியாளர்களிடம் கருத்து வேற்றுமை காணப்படும். இன்று பொறுமையை மேற்கொண்டு மனைவியின் அன்பை பெறுங்கள். உணர்ச்சிவசம் படுவதை தவிர்க்க வேண்டும். இது உங்களின் உறவைப் பாதிக்கும். இன்று உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு. இன்று உங்களுக்கு ஒவ்வாமை […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் அனுகூலமான முடிவை எடுக்க மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். உங்களின் நண்பர்களிடம் உரையாடும் பொழுதுகூட தயக்கம் காணப்படும். இன்று அதிக பணிகள் காணப்படும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். பணி நிமித்தம் காரணமாக பயணம் ஏற்படும். இன்று உங்களின் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஏற்படும். உங்களின் காதலை உங்களின் தந்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். இன்று உங்களின் நிதிநிலையில் பலன்கள் கலந்தே காணப்படும். வரவும் செலவும் இரண்டும் கலந்து […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். இன்று உங்களின் ஆற்றலை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள். உங்களின் தகவல்தொடர்பு திறமையால் நீங்கள் புகழடைவீர்கள். உங்களின் திறமை மூலம் நீங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள். வெற்றியடைய வேண்டும் என்ற உறுதி உங்கள் மனதில் காணப்படும். இன்று காதலுக்கு உகந்த நாள். உங்களின் செயல்களின் மூலம் உங்களின் துணையை திருப்தி படுத்துவீர்கள். இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இன்று போதியளவு பணம் காணப்படும். உங்களால் சிறிய பணத்தை […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் சில தடைகளுக்குப் பின் உங்களின் இலக்குகளை பூர்த்திச் செய்வீர்கள். இதற்கு சில கூடுதல் முயற்சிகள் தேவைப்படும். இன்றைய நாளின் முடிவில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இடைவிடாத தொடர் முயற்சியின் மூலம் நீங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களின் காதலை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். இன்று உங்களின் பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். மகிழ்ச்சியின் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மிதமான பலன்கள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நேர்மறை எண்ணத்தோடு செயல்பட வேண்டும். இன்று கவனக்குறைவு காரணமாக பணியில் சில தவறுகள் நேரலாம். உங்களின் பொறுப்புகளை அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களின் துணையிடம் நட்பாக மனம் திறந்து பேசுங்கள். இதனால் உறவு பிணைப்பு வலுப்படும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவேண்டும். இன்று உங்களுக்கு சளி […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று அதிக சிந்தனைகள் காரணமாக மனதில் குழப்பம் ஏற்படலாம். இன்று உங்களின் இலக்குகளை அடைய முடியாதபடி சில தடைகள் ஏற்படும். இன்று பணிகள் அதிகமாகவே காணப்படும். பணியிடத்தில் கடுமையான சூழ்நிலையை சமாளிப்பதில் கடினமாக உணர்வீர்கள். இன்று உங்களின் துணையுடன் குறைந்த அளவு பேச்சை வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் அமைதியின்மை ஏற்படாமல் இருக்க இது மிகவும் அவசியமாகும். இன்று உங்களின் கையில் போதியளவு பணம் இருக்கும். வீண் விரையங்கள் ஏற்படும். எனவே செலவிடும் போது […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். சவால்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதனை சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பணிகளை ஒரு கொள்கையுடன் மேற்கொள்வீர்கள். அது வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று உங்களின் துணையுடன் இனிமையாக நடந்துக் கொள்வீர்கள். இதனால உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களுக்கு பயணம் மூலம் பணவரவு ஏற்படும். புனித விஷயத்தின் காரணமாக பணத்தை செலவு செய்வீர்கள். இன்று உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வருத்தமான சூழ்நிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இன்று அதிகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் பணிகளை திறம்பட ஆற்ற சமநிலை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று குழப்பமான உணர்வுகளை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உறவின் நல்லிணக்கம் பேண இத்தகைய உணர்வுகளை கைவிட வேண்டும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். சளி மற்றும் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். உங்களை நம்பிக்கை மூலம் உங்களின் உயர் நிலையை அடைவீர்கள். இன்று பணியிட சூழல் வெற்றிகரமான பலன்களைக் கொடுக்கும். புதிய வாய்ப்புகள் காணப்படும். உங்களின் துணையுடன் அன்பை வளர்ப்பீர்கள். சமநிலை அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் உறவில் திருப்தி நிலவும். உங்களின் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட முடியும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அமைதியாக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இதனால் உங்களின் செயல்கள் சுமுகமாக நடக்கும். அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுக்கு பணிபுரிபவர்களுடன் மோதல்கள் காணப்படும். பணிகள் சுமூகமாக நடக்க பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் துணையுடன் அகந்தை போக்கைத் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கும் முயற்சி செய்ய வேண்டும். இன்று நீங்கள் உணவில் கவனம் காட்ட […]
ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று எந்தவவொரு செயலையும் செய்வதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். உங்களின் இலக்குகளை அடைவதற்கு தாமதம் ஏற்படும்.. வெற்றி காண்பதற்கு பொறுமை அவசியம். இன்று பணியிடத்தில் சாதகமான பலன் இருக்காது. இன்று பணிகள் அதிகமாகக் காணப்படும். இன்று உங்களின் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைப்பு அவசியம். உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். வார்த்தைகளை கவனமாக பேசி உங்களின் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இன்று உங்களின் நிதி நிலைமை திருப்தி அளிக்காது. கூடுதல் செலவினங்கள் காணப்படும். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உறுதியும் தைரியமும் உங்களிடம் காணப்படும். உங்களின் பணியிடத்தில் நல்லப்பெயர் எடுப்பது சாத்தியமாகும். இன்று உங்களின் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். இதனால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களின் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். இன்று நிதவளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். மாணவ மாணவியர்களுக்கு தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் […]
நாளைய பஞ்சாங்கம் 04-08-2022, ஆடி 19, வியாழக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 05.07 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. சித்திரை நட்சத்திரம் மாலை 06.47 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் மாலை 06.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 04.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பண சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் […]
மீனம் ராசி அன்பர்களே..! சில ஆரம்பக்கால தடைகளுக்குப்பின் உங்களின் இலக்குகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். இதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். இன்றைய நாளின் முடிவில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இடைவிடாத தொடர் முயற்சி மூலம் பணியில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். காதலை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி குறைந்துக் காணப்படும். உங்களின் வீட்டை சரிசெய்வதற்கு பணம்செலவு செய்ய நேரலாம். இன்று உங்களின் கையில் பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். மகிழ்ச்சி […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்களை இறப்பதற்கான வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பணியில் திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் துணையுடன் பொறுமையை கையாள முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும், குழப்பம் ஏற்படும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல பலன்களைக் கொடுக்கும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் உறுதியும் தைரியமும் காணப்படும். சக பணியாளர்களிடம் நட்பான முறையில் பழகுவீர்கள். பணியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் துணையுடனான பேச்சிலும் செயலிலும் இனிமை காணப்படும். இது உங்களின் உறவுப் பிணைப்பை வலுவாக்கும். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். இன்று பணத்தை சேமிக்க முடியும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைத்தும் உங்களுக்கு சிறப்பாகக் காணப்படுவதால் நீங்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக இருக்கும். உங்களின் செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற எண்ணங்களை கைவிடுங்கள். இன்று பணியிட சூழல் சாதகமாக இருக்காது. பணியில் அதிகத்தவறுகள் ஏற்படும். எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது நல்லது. இன்று உங்களின் பொறுமையை இழப்பீர்கள். உங்களின் துணையுடன் நிதானமாக நடந்துக்கொள்ளுங்கள். உரையாடும் பொழுது நிதானமாக பேசுவது நல்லது. பண வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தைக் கையாளுவதில் சில சிக்கல்களை உணர்வீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்றைய முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளல்ல. புத்திசாலித்தனமாக செயலாற்றுவதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கி கொள்வீர்கள். பணிச்சார்ந்த பயணங்கள் ஏற்படும். சக பணியாளர்களிடம் நல்ல உறவை பராமரிப்பது அவசியம். இன்று உங்களின் பணிகளை முறையாக திட்டமிடுவது முக்கியம். சில சமயங்களில் நீங்கள் மனநிலையை இழப்பீர்கள். பணவிஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்காது. தலைவலி போன்ற உபாதைகளுக்கு ஆழாவீர்கள். தலைவலி போன்ற உபாதைகளுக்கு ஏற்படும். […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று நாள் முழுவதும் மும்முரமாக இருப்பீர்கள். நல்ல முடிவுகள் எடுக்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். பனி சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். திருமணம் பற்றிய முடிவெடுப்பதை வேறு ஒரு நாளைக்கு தள்ளி வையுங்கள். உங்களின் பிரியமான அவர்களுடன் பேசுவதற்கு இன்றைய நாள் உகந்த நாளல்ல. இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். இந்த செலவுகளை சமாளிப்பது கடிதமாக உணர்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை இன்று உங்களின் மனதில் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய நபர்கள் மற்றும் நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். இன்று நாள் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் பணியில் இன்று திருப்திகரமான நிலை காண்பீர்கள். உங்களின் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். காதல் உணர்வுகளை உங்களின் பிரியமானவர்களிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் நிதி நிலைமை சீராக இருக்கும். பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். இன்று உங்களின் ஆற்றல் மற்றும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படவேண்டும். விரைவான அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். உங்களின் இலக்குகளை அடைந்துக் கொள்வதற்கான இலக்குகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். பணிகள் இன்று அதிகமாகவும், சவால்கள் நிறைந்தும் காணப்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக சில சமயங்களில் உணர்ச்சிவசப்படலாம். உங்களின் மனைவியிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஏமாற்றம் ஏற்படும். நிதிநிலைமை சீராக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். இன்று வரவும் செலவும் கலந்தே […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாய்ப்பு காணப்படும். எனவே இன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாள் உகந்த நாளல்ல. கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்களின் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளவேண்டும். பணம் வரவிற்கான அதிர்ஷ்டம் இன்று காணப்படுகிறது. பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். கணிசமான தொகையை சேமிப்பதற்கான சாத்தியமுள்ளது. உங்களிடம் ஆற்றல் நிறைந்துக் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் பலனளிக்கும். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியை விரும்பி மேற்கொள்வீர்கள். இன்று உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியாக உங்களின் பணியை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் சுமூகமான நிலை காணப்படும். இன்று உங்களின் துணையிடம் அன்பான உணர்வுகளைப் பகிர்ந்துக் கொள்வீர்கள். இதனால் உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்பான நாளாக இருக்காது. எதிர்மறை விளைவுகளை தவிர்க்க பொறுமை மற்றும் எச்சரிக்கை தேவை. இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. பணியிட சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சிறப்பாக செயலாற்றுவதை கடினமாக உணர்வீர்கள். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை தக்கவைத்துக்கொள்ள உங்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். இதனால் இருவருக்குமிடையே உறவுப் பிணைப்பு வலுப்படும். நிதி நிலைமை எதிர்பார்த்த வகையில் இருக்காது. பணப்பற்றாக்குறை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் உணவை உட்கொள்ளுங்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றி காண்பதற்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தை பெருக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் பணியில் திருப்தி காணப்படும். சக பணியாளரின் ஆதரவும் கிடைக்கும். இன்று கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு காணப்படும். இன்று உங்களின் நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும். நிதி நிலைமை உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். உறுதி மற்றும் ஆற்றல் காரணமாக இன்று […]
இன்றைய பஞ்சாங்கம் 03-08-2022, ஆடி 18, புதன்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.41 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 06.23 வரை பின்பு சித்திரை. மரணயோகம் மாலை 06.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி 18-ம் பெருக்கு. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 03.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு […]
நாளைய பஞ்சாங்கம் 03-08-2022, ஆடி 18, புதன்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.41 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 06.23 வரை பின்பு சித்திரை. மரணயோகம் மாலை 06.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி 18-ம் பெருக்கு. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. நாளைய ராசிப்பலன் – 03.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணியில் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தால் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வால் கவனக்குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வீண் பழி சுமக்க நேரிடும் என்பதால் கவனம் என்பது வேண்டும். இன்று சரியான நேரத்திற்கு உறங்கச்செல்ல வேண்டும். அப்பொழுதுதான் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் விலகிச்செல்லும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைத்து செல்லவேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சலை தவிர்த்துவிடுங்கள். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். இன்று குழப்பங்கள் அதிகரிக்கும். சரியான நேரத்திற்கு […]
மகரம் ராசி அன்பர்களே..! இறைவனின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை பரிமாற்றம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நிதி நிலைமையின் கவனத்துடன் இருங்கள். வேலைபளு அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் வீண் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக முடித்துக் காட்டுவீர்கள். வசீகரமான தோற்றதால் அனைவரையும் கவர்வீர்கள். இன்றையநாள் சுமுகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் இன்று […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த நன்மை இன்று கிடைக்கக்கூடும். பணவரவு சீராக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நண்பர்களிடமும் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். வாகனயோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களுக்கு சேமிப்பு தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் சரியாகும். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுங்கள். பணத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இன்று மனம் மகிழ்ச்சியாக காணப்படும். ஆனால் முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறையும். பொறாமைகள் விலகிச்செல்லும். வாடிக்கையாளரை மதிப்பீடுகள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடையக்கூடும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். சிந்தனைத்திறனை அதிகப்படுத்தி கொள்வீர்கள். சிலர் வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வேலையாட்களிடம் கவனமாக பேசுங்கள். சக பணியாளர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத சூழல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நெருக்கடிகள் மேலோங்கும். போட்டி மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மந்தமான நிலை நிலவுவதால் லாபம் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். யார் மீதும் கோபம் படவேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வங்கி […]
இன்றைய பஞ்சாங்கம் 02-08-2022, ஆடி 17, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 05.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.28 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் மாலை 05.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. நாக பஞ்சமி. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 02.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் […]
மீனம் ராசி அன்பர்களே..! பந்தலில் பலத்தை உணர்ந்துக் கொள்ளும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பணிகள் நடைபெறும். காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்து முடியும். புத்திக் கூர்மையுடன் இருந்தால் இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை உண்டாகும். மனசில் புதிய […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். சில சவால்கள் சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்றைய நாளில் சில முன்னேற்றங்கள் ஏற்படும். வீட்டில் விருந்து விசேஷங்கள் நடைபெறும். பிரச்சனையை தீர்ப்பதற்கு பெரியோர்களின் ஆலோசனையை நாடவேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் வேலையை விட அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பதட்ட நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே உறவு சிறந்த முன்னேற்றத்தை காணப்படும். இன்று அதிக செலவுகள் செய்ய மாட்டீர்கள். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு அளவாக இருக்கும். உறவினர்களால் பணம் செலவாககூடும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். அலட்சியம் காட்டாமல் எதிலும் ஈடுபட்டால், இன்றைய நாள் இனிமைதரும் நாளாக இருக்கும். காதலில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளிவைப்பது நல்லது. வீடு மற்றும் வாகனதால் வீண் செலவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர பணியை மேற்கொள்ள கூடாது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். […]