மீனம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் சமாளித்துவிடுவீர்கள். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். வியாபாரம் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களுக்கு பரிசுத் திட்டங்கள் போன்றவை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் […]
Tag: Libra
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள். இறைவனின் அருள் எப்போதும் இருக்கும். குடும்பத்தாருடன் சுமுகமான உறவை மேற்கொள்ள வேண்டும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மாணவர்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சோர்வு உண்டாகும். பெண்கள் காரியத்தில் ஈடுபடும் முன்பு யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சலை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செலவினை கட்டுப்படுத்துங்கள். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் பொறுமையை பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத பேச்சைக் குறைத்துக்கொள்ள […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை எப்பொழுதும் உண்ண வேண்டாம். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எந்த பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்தவர்களின் பிரச்சனையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். உடன் இருப்பவர்களிடம் வீண் பிரச்சனைகள் எதுவும் வேண்டாம். வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். கணவன் மனைவி இருவரும் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நிலையில் சோர்வு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பெரிய முதலீடுகளை செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்க்க வேண்டும். கூட்டாளிகளிடையே விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி உண்டாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பது, முன்ஜாமீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள். தீர ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்தால் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது தேடப்படவேண்டிய ஒன்றாக இருக்கும். தனலாபம் இருக்காது. பொறுமையாக எதிலும் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். எதிர்பாராத வகையில் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனால் மன உளைச்சல் உண்டாகும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். இன்று அனுகூல பலனை அடைவதற்கு இறைவழிபாடு வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். கோபத்திற்கு இடங்கொடுக்க […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாத் துறையிலும் சாதிக்கும் நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் வகையில் நடந்துக் கொள்கிறார். இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பெண்களின் சினேகம் கிடைக்கும். பெண்கள் மூலம் முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் பிரச்சினை […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சீராக இருக்கும். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நேசம் அதிகரிக்கும். தொழில் வளமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். முன்னேற்றம் உங்களைத் தேடிவரக்கூடும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆதரவும் உண்டாகும். மன மகிழ்ச்சியளிக்கும். இன்று நினைத்ததை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வந்துச்சேரும். இன்று ருசியான உணவு […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள். வீண்பகை உண்டாக்கக்கூடும். இன்று விவசாயிகளுக்கு முன்னேற்றம்தரும் வகையில் சூழல் அமையும். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய வாய்ப்புகள் தாமதப்பட்டாலும் நல்ல வாய்ப்புகளாக இருக்கும். அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இன்று உங்களுக்கு இறைவனின் அருள் […]
இன்றைய பஞ்சாங்கம் 29-06-2022, ஆனி 15, புதன்கிழமை, அமாவாசை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 29.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் வேலையாட்களின் பொறுப்பான செயல்பாடுகளால் லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். ஆரோக்கியத்தில் […]
நாளைய பஞ்சாங்கம் 29-06-2022, ஆனி 15, புதன்கிழமை, அமாவாசை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. நாளைய ராசிப்பலன் – 29.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் வேலையாட்களின் பொறுப்பான செயல்பாடுகளால் லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல […]
மீனம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் நீங்கும். இன்று பிரச்சனை இல்லாத நாளாக செல்லும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு அதிகரிக்கும். தொழிலை […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனையும் அதிகரிக்கும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலங்களும் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியத்தில் நிதானமான போக்கு காணப்படும். மனம் தைரியமாக இருக்கும். சுயசிந்தனை அதிகரிக்கும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இன்று சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சினைகள் சரியாகும். லாபங்கள் குறைந்து காணப்படும். கடுமையான […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடிப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்ககூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடங்கல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி சம்பந்தமாக பயன்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். போட்டிகள் குறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் உண்டாகும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். எவ்வளவு திறமையாக நீங்கள் செயல்பட்டாலும் பாராட்டுகளைப் பெறமுடியாது. சிலரது பேச்சு சங்கடத்தைக் கொடுக்கும். பாராட்டுபவர்களிடமிருந்து விலகி செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். யாரையும் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகன செலவுகளும், வீட்டுச் செலவுகளும் இருக்கும். பெண்கள் செய்யும் காரியங்களில் இருந்த தடை நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையிலேயே சூழல் அமையும். எதிர்ப்புகள் விலகிச் […]
இன்றைய பஞ்சாங்கம் 28-06-2022, ஆனி 14, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 05.52 வரை பின்பு அமாவாசை. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 07.05 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் இரவு 07.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 28.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும். அடுத்தவர்களை […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை கட்டுப்படுத்த […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று நீங்கள் இறை […]
தனுசு ராசி அன்பர்களே: இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்திலும் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசவேண்டும். யோசித்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்றையநாள் நல்ல லாபம் கிடைக்கும். கூடுதல் வருவாய் பெறக்கூடும். […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று மனதில் நல்ல சிந்தனை உண்டாகும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியிடம் இன்று அன்பைச் செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிப் பெறுவீர்கள். ஆடம்பரச்செலவை செய்யத் தோன்றும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். அதிக உழைப்பால் பணவரவு சீராக இருக்கும். விஷப் பிராணிகளிடம் கவனமுடன் இருங்கள். தொழில் வியாபாரம் விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்களிடம் வசீகரமான தோற்றம் வெளிப்படும். போட்டிகள் விலகிச் செல்லும். எதிரிகளும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை கொள்ளக்கூடும். இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும், ஆனால் பேச்சில் தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று சில நிகழ்வு மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணிகள் சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். எதிலும் முன்னேற்றமடைய இறைவழிபாடு வேண்டும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். யாரைப்பற்றியும் குறைக்கூற வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைத்து வகையிலும் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுயகௌரவம் பாதுகாக்கப்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகள் உண்டாகும். பணவரவில் சிக்கனம் தேவை. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் வெளிப்படும். மற்றவர்களின் பொறாமைக்கு உள்ளாவீர்கள். பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கவனம் தேவை. பணவரவு ஏற்பட்டாலும் சிக்கனம் தேவை. தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பொன் பொருள் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் உங்களை வாழ்த்தக்கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றங்களை செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியிடம் அன்பு செலுத்துவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். சமரச பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் இருமடங்காகும். சம்பள உயர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சிலரிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். வாக்குவாதங்களில் […]
இன்றைய பஞ்சாங்கம் 27-06-2022, ஆனி 13, திங்கட்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 04.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 27.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும், உற்சாகமின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் […]
நாளைய பஞ்சாங்கம் 27-06-2022, ஆனி 13, திங்கட்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 04.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 27.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும், உற்சாகமின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் காரணமாக இருந்துவிட வேண்டாம். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நினைத்தது ஓரளவு பூர்த்தியாகும். தேவையான பொருட்களும் உங்களிடம் வந்துசேரும். பெரியோர்களிடம் ஆலோசித்து முடிவெடுங்கள். வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். புத்திசாலித்தனத்துடன் இருக்க வேண்டும். யோசித்து […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நிலை சீராகும். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்திற்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாலைநேரத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முக்கியமான செய்திகள் உங்கள் இல்லம்தேடி வரக்கூடும். பாக்கிகளை வசூல் செய்வதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத இடமாற்றங்கள் ஏற்படலாம். பயணங்கள் அலைச்சலைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிலும் பொறுமையுடன் ஈடுபடுங்கள். யாரையும் குறைகூற வேண்டாம். வீன் கவலைகள் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். குறிக்கோளற்ற வீண் அலைச்சலை தவிர்த்து விடுங்கள். சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் சோர்வு உண்டாகும். பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களால் நீங்கள் லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சிரமமின்றி எதையும் செய்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களின் போது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செலவினை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத சகவாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பஞ்சாயத்துக்களில் ஈடுபட வேண்டாம். அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். பெண்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சில நபர்களுக்கு காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். சில நபர்களால் தொல்லைகளை சந்திக்க வேண்டியதிருக்கும், அவர்களிடம் வீண் வாக்குவாதங்களில் எதுவும் செய்யாமல் இருக்க […]
துலாம் ராசி அன்பர்களே..! உத்தியோக உயர்வுக்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறந்தவர்கள் உதவிகள் செய்வார்கள். தொழில் போட்டியில் விலகிச்செல்லும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகமாக இருந்து எதிர்ப்புகள் விலகிச் செல்லும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரப் புகழ் ஓங்கி இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதையே குறிக்கோளாக மாற்றுவீர்கள். இன்றைய நாள் பிரச்சனையில்லாத நாளாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தகூடிய […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். பயணங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவேண்டும். திருமணப் பேச்சுகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துக் கொள்ள வேண்டும். கன்னி தேவையில்லாத […]
சிம்மம் ராசி அன்பர்களே..! சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடும்முன் சிந்தித்து செயல்பட வேண்டும். செயலில் வேகம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாவீர்கள். அனைவர்மீதும் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான […]
கடகம் ராசி அன்பர்களே..! சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் உள்ளவர்கள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உணவு விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க […]