Categories
தேசிய செய்திகள்

“காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதா”… ஒப்புதல் அளிக்குமா நாடாளுமன்றம்?…. LIC போடும் பிளான்….!!!!

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின், பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் அடிப்படையிலான கூட்டு உரிமத்தை பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டு உள்ளது. நாட்டில் இதுவரையிலும் 4.2% மக்களுக்கு மட்டும்தான் காப்பீட்டு பலன்கள் கிடைக்கிறது. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்கள்…. நல்ல வருமானத்தை பெறலாமா?…. இதோ முழு விபரம்….!!!!

புதிய ஜீவன் அமர் மற்றும் டெக்டெர்ம் போன்ற 2 புது டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்களை LIC எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புது ஜீவன் அமர், டெக்டெர்ம் ஆகிய இரண்டும் நான்-லிங்க்ட் மற்றும் நான்-பார்ட்டிசிபேட்டிங் திட்டங்கள் ஆகும். இத்திட்டத்தில் பாலிசிதாரர்கள் நிலையான ப்ரீமியங்களை செலுத்துவதன் வாயிலாக சிறந்த வருமானத்தை பெற இயலும் என கூறப்பட்டு உள்ளது. பொதுவாக நான்-லிங்க்ட் திட்டம் எனில் ஆபத்தில்லாத மற்றும் பங்குசந்தை உடன் இணைக்கப்படாத உத்திரவாதமான வருமானத்தை தரக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்….. LIC-ன் அசத்தல் திட்டம்…..!!!!!

இந்தியமக்கள் பல பேரின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு நிறுவனமான LIC மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான பாலிசிகளை அறிமுகம் செய்து வருகிறது. LIC-ன் Saral PensionYojana திட்டத்தில் நீங்கள் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக வாழ்நாள் முழுவதும் மாதம் பெரிய அளவில் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பிறகு 40 வயது முதல் ஓய்வூதியமானது கிடைக்கும். அதன்படி பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெற தொடங்குவீர்கள். பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசியில் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. குறுகிய காலத்தில் அதிக லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் தற்போது சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள நிலையில், 12 வயது வரை உள்ள குழந்தைகள் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்‌‌. இந்த திட்டத்தின் முடிவு காலம் 25 வயது ஆகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச பிரீமியம் தொகை 1 லட்ச ரூபாயாக இருக்கும் பட்சத்தில் உச்சவரம்பு எதுவும் கிடையாது‌. இதன் சிறப்பம்சமாக மணி பேக் தவணையும் இருக்கிறது. இந்த சிறப்பம்சத்தின் படி […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் அசத்தல் திட்டம்…. அனைவரும் ஓய்வூதியம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

வங்கிகள் (அ) நிதிநிறுவனங்கள் (அ) எல்ஐசி என பொதுமக்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக LIC-ல் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் முன்வருகின்றனர். ஒவ்வொரும் மாதமும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களது எதிர்கால நிதிதேவைக்காக வருமானம் ஈட்ட வேண்டும் என நினைக்கின்றனர். இதனிடையில் ஓய்வூதியம் கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு அதுகுறித்த கவலை இருக்காது. ஆனால் ஓய்வூதியம் இல்லாத தனியார் ஊழியர்களுக்கு அவை சற்று கடினமானதாக இருக்கும். இந்த நிலையில் அனைவருக்குமே […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

காலாவதியான பாலிசி இனிமே ஈஸி…. LIC சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரீமியம் கட்டாவிட்டால் எல்ஐசி பாலிசி காலாவதி ஆகிவிடும். எல்ஐசி பாலிசி காலாவதி ஆகிய பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி சூப்பர் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பை பாலிசிதாரர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும். அந்த வகையில் காலாவதியான பாலிசிகளை மீட்பதற்காக எல்.ஐ.சி நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

LIC-யின் ஜீவன் லாப் திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…. இதோ முழு விபரம்….!!!!

எல்ஐசியில் ஒரு அருமையான பாலிசி குறித்து பார்க்கலாம். இந்தியாவில் முதலீடு மற்றும் சேமிப்புக்கு பெரும்பான்மையான மக்களின் நம்பகத்தன்மையாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.‌ இந்த நிறுவனத்தில் அடித்தட்டு முதல் நடுத்தர மக்கள் வரை பெரும்பாலானோர் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் குறைந்த முதலீட்டில் அதிக அளவில் லாபம் பெற விரும்புவர்கள் ஜீவன் லாப் பாலிசியை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 59 வயது […]

Categories
தேசிய செய்திகள்

LIC-யில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்க… மத்திய அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம்…..!!!!!

ஆயுள்காப்பீடு நிறுவனத்தினுடைய (LIC) பொதுப்பங்குகளை பெறுவதில்20 % அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்கும் அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் (எஃப்இஎம்ஏ) மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. இது குறித்து அறிவிக்கை அந்நிய செலாவணி மேலாண்மை திருத்த விதிகள் எனும் பெயரில் அரசிதழிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் எல்ஐசியில் 20 % அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதி இன்றி நிறுவனம் தானாகப் பெறலாம் என்பது குறித்து எல்ஐசி விதியில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு… இதை உடனே முடிக்கணும்…மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். எனினும் உரிய தேதியில் பிரீமியம் செலுத்தாவிட்டால் பாலிசிகள் காலாவதி ஆகிவிடும். அந்தவகையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு முகாமை பிப்ரவரி 7ஆம் தேதி முதல்  எல்ஐசி நிறுவனம் தொடங்கியது.இந்த சிறப்பு முகாம் இன்றுடன் (மார்ச் 25) முடிவுக்கு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தாமல் விட்ட பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். கொரோனா  நெருக்கடி காலகட்டம் என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: எல்ஐசி பாலிசிதாரர்களே…! இன்னும் 5 நாள் தான் இருக்கு…. உடனே இத பண்ணுங்க…!!!!!

காலாவதியான எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் காலக்கெடு வழங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எல்ஐசி ஆனது ஒட்டுமொத்த மிகப்பெரிய அளவிலான பாலிசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி பாலிசி பிரீமியம் கட்டாமல் இருக்கும் பட்சத்தில் பாலிசி காலாவதி ஆகி விட்டால் வைத்திருப்பவர்களும் எல்ஐசி ஒரு ஆப்ஷன் வழங்குகிறது. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். எல்ஐசி வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. இந்த கால கெடுவுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பாலிசிதாரர்களே உஷார்…! LIC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கன்யாதான் பாலிசி தொடர்பான முக்கியமான தகவலை எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சில நாட்களாகவே எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பாலிசி தொடர்பான செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த பாலிசியில் நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆண்டுகளில் 27லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் பெயர் கன்யாதான்.  பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். அந்த குழந்தை பிறந்தவுடன் அதன் திருமணச் செலவுகளுக்கு இந்த பாலிசி மிகவும் உதவும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கிறது – சிவ சேனா குற்றச்சாட்டு

எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது என சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐடிபிஐயில் மத்திய அரசின் மீதமுள்ள பங்குகளும் விற்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories

Tech |