Categories
தேசிய செய்திகள்

ஒய்வு காலத்தில்…. மாதம் ரூ.4000 பென்ஷன் பெற…. LICயின் கலக்கல் திட்டம்…!!

LIC நிறுவனத்தின் ஜீவன் அச்ஷய் திட்டத்தின் மூலம் பெண்கள் மாதாமாதம் ரூ.4000 பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.  இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களளுடைய ஓய்வுக் காலத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க தயாராக வேண்டும். உங்களின் குழந்தைகள் உங்களை  காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய கடைசி காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்வதற்கு […]

Categories

Tech |