Categories
Uncategorized தேசிய செய்திகள்

LIC பாலிசிதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு……!!!!!

எல் ஐ சி பாலிசிதாரர்களுக்கு காலாவதி ஆகிவிட்ட காப்பீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்பை எல்ஐசி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த வாய்ப்பு அனைத்து பாடலை சீதாரர்களும் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியாகிவிட்ட பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தொடங்கிய இந்த திட்டம் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக […]

Categories

Tech |