உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்பை மிஞ்சிவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழின் உயிரெழுத்தில் ‘அ’ வுக்கு அடுத்து ‘ஆ’ என்ற எழுத்து வருவது ஏன்? அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!! ‘இ’ வுக்கு அடுத்து ‘ஈ’ என்ற எழுத்து வருவது ஏன்? இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! ‘உ’ வுக்கு அடுத்து ‘ஊ’ என்ற எழுத்து வருவது ஏன்? உழைப்பே ஊக்கம் […]
Tag: life
மரக்கட்டையில் சிக்கிய குரங்கு குட்டியை நாய் குட்டி காப்பாற்றும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மனிதாபிமானம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. உடைந்து விழுந்த மரக்கட்டையின் அடியில் சிக்கி ஒரு குரங்கு வெளியில் வர போராடிக் கொண்டிருக்கிறது. https://twitter.com/BalaSankarTwitZ/status/1292054929901854720 இதனை பார்த்த நாய்க்குட்டி ஒன்று குரங்கின் அருகே ஓடிவந்து அதனை காப்பாற்ற இறுதிவரை போராடி உள்ளது. ஒரு வழியாக இறுதியில் குரங்கு தப்பி ஓடியது […]
கொரோனா வைரஸ் நம் வாழ்வியல் முறைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா வைரஸ் நோயானது ஒரு கொள்ளை நோய். நம்முடைய அணுகுமுறை மற்றும் வாழ்வியலை முற்றிலும் மோசமாக புரட்டிப் போட்டு விட்டது. அதிலும் மிக முக்கியமானது இனி வரக்கூடிய காலங்களில் கூட்டமாக சேர்ந்து பணியாற்றுவது, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது சாத்தியமில்லை. வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், மிக குறைவாகவே இருக்கும். உலக சுற்றுலா மேற்கொள்ள முடியாது. பக்கத்து மாநிலத்துக்கு செல்ல வேண்டுமென்றாலும் […]
மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் […]
மனிதனின் வாழ்க்கையை recharge மூலம் உணர்த்துவதே இந்த செய்தி தொகுப்பு. எத்தனை முறை நம் வாழ்வில் சந்தோசத்தை ரீசார்ஜ் செய்தாலும் வேலிடிட்டி எக்ஸ்பைரி என்றே இறைவன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறான். Jio சேவையில் வந்து அடைபட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஒவ்வொரு முறை recharge செய்யும்போதும் உணர்ந்திருப்போம். மாத சம்பளத்தில் பாதியை இதற்காகவே ஒதுக்க வேண்டிய நிலை. இதில் பேசுவதற்கு தனி, இன்டர்நெட்டுக்கு தனி என பிரித்து விடுகிறார்கள். அனைத்துக் கம்பெனிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை […]
வாழை இலையில் சாப்பிடுவதால் அத்தனையொரு நன்மைகள் தெரியுமா.? நோய் இல்லாமல் வாழுங்கள்… எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் தவறவிட்டு விஷியங்களில் ஒன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழைத்தண்டு சாறும், வாழையிலையின் சாறும் நல்லதொரு நச்சுகளை அழிக்கும் பொருளாககும். […]
என்றும் மனதில் அழியா உருவமாய் நிலைத்திருக்கும் ஐயா ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகள், வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்: 1. அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்… கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.. 2.வெற்றி உன்னிடம்.. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்..அதையும் நீ வென்று விடலாம். 3. நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்… […]
சாணக்கியரின் பொன்மொழிகள் வாழ்க்கைக்கு என்றும் ஒரு புரிதல் மற்றும் தகுந்த அறிவுரை.. வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று யாருக்குதுதான் ஆசை இருக்காது. வெற்றி பெற தேவை போதுமான பயிற்சியும், கடுமையான பயிற்சியும் தான். ஆனால் சிலருக்கு ஒரு தூண்டுகோல் தேவைப்படும். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். தமிழில் ஒரு பொன்மொழி உள்ளது. நாம் எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும் வெற்றியை நோக்கி ஒரு தூண்டுகோல் அவசியம். தூண்டுகோலானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அம்மாவாக இருக்கும், சிலருக்கு நண்பனாக இருக்கும். […]
உலகில் மனம் பேசும் மொழி காதல்… அனைவரிடமும் மௌன கதைகளாய் சுற்றி திரியும். மனதில் அன்பு இருந்தாலே போதும், எதுவும் சாத்தியமே..! கடினமான இதயம் கூட கரையும், அன்பை மழையாய் பொழியும் போது.. நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது..! ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது,மிகவும் ஆழமானது.. சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடிவர ஆனால் இதயம் இருக்கிறது..என்றும் உன்னை நினைத்திட உயிரானவளே! உன்னை சந்தித்ததிலிருந்து தனிமையை இழந்தேன், இனிமையாய் வாழ்ந்தேன் என் இதயத்தில் […]
எனக்காக நீ கலங்கும் கண்ணீர்களின் வலிகள் வேதனைகள் அனைத்திற்கும் முடிவாக என் காதலை உனக்காகாவே அர்ப்பணிக்கிறேன். அழகே உன்னை நான் பூக்களுடன் மதிப்பிட மாட்டேன் ஏனெனில் பூக்களின் அழகு கூட வாடும் வரை தானே உன் மீது நான் வைத்திருக்கும் நேசம் இந்த ஆயுள் காலம் முழுவதும் அழகாய் நிலைத்து நிற்கும். உனக்காக நான் தீட்டும் இந்த காதல் கவிதைகள் அனைத்திற்கும் உயிர் இருந்தால் யாவும் கூறும் ஒரே வார்த்தை உன் பெயர் தானே என் அன்பே…! […]
மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் நாம் இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களுக்கு, நாம் ஆத்மா எங்கிருந்து பார்க்கும் என்பதுதான். அதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும், தூரத்தில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றும், அல்லது தன்னை பற்றியும் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று, சொல்லும் மனிதனுக்கு அவன் […]
பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு நேற்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழ்நாடு […]
நம்பிக்கை: “நம்பிக்கைதானே வாழ்க்கை” என பலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மனமோ எப்பொழுதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது. நம்பிக்கை என்றால் என்ன??. நம்பிக்கை என்றால் என்ன என்று சத்குருவின் கூறுவது இன்றைய உலகின் துரதிருஷ்டம் என்னவென்றால், மனிதர்கள் சமயம் என்பதைவரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள் நிரதரமானவர் இல்லை என்பதையும் ,இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டு விட்டால், நீங்கள் நம்பிக்கையை உணர தொடங்குவிர்கள் . நம்பிக்கை […]