Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாலிபருக்கு நடந்த கொடுமை…. ஆத்திரத்தில் முதியவரின் வெறிச்செயல்…. நீதிபதி உத்தரவு….!!

வாலிபரை வெட்டிக் கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் எல்லப்பன் என்பவருக்கும் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது குறித்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதன்பின் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் எல்லப்பன் தான் கையில் வைத்திருந்த […]

Categories

Tech |