Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“IMMUNITY” வேணுமா…? வீட்டு மொட்டை மாடிக்கு போங்க….. வைட்டமின் D முற்றிலும் இலவசம்….!!

வைட்டமின் டி சத்து அதிகரிப்பது  எவ்வாறு என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுவாக வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. மற்றவைகளை ஒப்பிடுகையில் வைட்டமின் டி அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கும். எலும்புகளின் உறுதி, ஆரோக்கியமான தசைகளுக்குப் வைட்டமின் டி எப்போதும் உதவும். வைட்டமின் டி-யை பெற நாம் சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிட்டால் போதும். அதை நாம் தற்போதைய சூழ்நிலைக்கு நமது மொட்டை மாடியில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலசிக்கல் பிரச்சனையா….? கணைய வீக்கமா…? ஒரே ஒரு பப்பாளி…. 2 பிரச்சனையும் காலி….!!

பப்பாளியின் மருத்துவப் பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  பப்பாளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதில் ஒரு சிலவற்றை பின்வருமாறு காணலாம். பப்பாளி நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. மேலும் பித்தத்தைப் போக்கி உடலுக்கு தெம்பூட்டும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் ஏற்றது பப்பாளி. இது மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க கோளாறுகளைத் தீர்க்கவும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயநோய்…. ஆஸ்துமாவை ஓடவிடும்….. சீத்தாப்பழம்….!!

சீத்தா பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  சீத்தாப்பழத்தை நாள்தோறும் சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உள்ள நரம்புகள் வலுப்படும்.  உடல் சோர்வை முற்றிலுமாக அகற்ற கூடிய சக்தி சீத்தாப்பழத்திற்கு உண்டு. ஞாபக சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இதனை கொடுப்பதின் மூலம் அவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாவார்கள். மாரடைப்பு வராமல் சீதாப்பழம் பாதுகாக்கும். மூச்சுக்குழாய் அழற்சி ஆஸ்துமா வராமல் தடுக்க கூடிய சக்தியும் இதற்கு உண்டு. ஆரோக்கியம் மற்றும் நோய் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் பொலிவாக….. சருமம் மிருதுவாக…. காபி பொடி…!!

காபி நமது சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். நம்மில் பலர் காபிக்கு அடிமையாக இருப்போம். காலை எழுந்ததும் காபி குடித்தால்தான் சிலருக்கு வேலை என்பதே ஓடும். காபி பொதுவாக ஒரு சிறந்த நறுமணமும், சுவையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருள் மட்டுமல்ல. இது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. காபி பொடி தோலை பராமரிப்பதிலும் சிறந்ததாக பணிபுரியும். சருமத்திற்கு ஆழமான சுத்திகரிப்பு பிரகாசத்தை கொண்டுவருவதற்கும்,புத்துணர்ச்சிட்டவும், உதவும்ஸ்ட்ரெப்பில் காபியில் சேர்க்கப்படும்.  மேலும் இதில் உள்ள […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான முறையில்…. கூந்தல் வளர….. வீட்டு வைத்தியம்….!!

முடியை ஆரோக்கியமான முறையில் மெயின்டெயின் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தங்களுடைய கூந்தல் ஸ்மூத்தாக கருமையாக வளர வேண்டும் என்ற எண்ணம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலருக்கும் உண்டு. அப்படி தங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயம் பயன்படுத்துங்கள். பொதுவாக முடி உதிர்தல் என்பது அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும். இதற்கு மாறாக வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும். வெறும் வாணலியை மிதமான சூட்டில் முதலில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பற்களில் மஞ்சள் கரையா….? சிம்பிள் டிப்ஸ்….. வீட்டிலையே செய்யலாம்….!!

பற்களில் உள்ள மஞ்சள் கரையை எப்படி நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பொதுவாக இளைஞர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தங்களது புன்னகையில் தான் அழகை வெளிக்காட்டுவார்கள். அப்படி புன்னகைக்கும் போது தங்களது பற்கள் வெண்ணிறமாக காட்சியளிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் மஞ்சளாக இருந்தால் சிரிக்கவே யோசிப்பார்கள். மஞ்சள் கரையை நீக்க என்ன செய்வது என்பது குறித்து பார்ப்போம். பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு […]

Categories
லைப் ஸ்டைல்

“சானிடைசர்” எந்த வேலையும் செய்யாதீங்க…. கவனம் தேவை….!!

சானிடைசரை  பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  இன்றைய சூழலில் நுண்ணுயிர் கிருமிகளை நம்மை அண்டாமல் இருக்க சனிடைசர் உபயோகிப்பதே முக்கியமானது. ஆனால் சானிடைசரில் 62 சதவீதம் ஆல்கஹால் உள்ளதால், இதை சமயலறையில் வைக்க வேண்டாம். குறிப்பாக சமைக்கும் முன் கைகளில் தடவக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள் போதும். மேலும் சானிடைசர் நன்கு காய்ந்த பிறகே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

3 பொருள்…. 3 நிமிடத்தில் சரியாகும்…. அஜீரண கோளாறு….!!

அஜீரண கோளாறை சரி செய்வது எப்படி  என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  இக்காலகட்டத்தில் பலரும் அவதிப்படும் ஒரு உடல் பிரச்சனை என்றால் அது அஜீரண தொல்லை தான். உணவு செரிமான பிரச்சனையால் அஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும். அதிகாரம் என்னை போன்றவற்றை உண்ணும் போது செரிமான நீர் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். இதை எளிய வழியில் குணமாக்க ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து சூடு தணிந்தவுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தேநீர் பிரியர்களா நீங்கள்….. தயார் செய்யும் முன்….. இதெல்லாம் கூட சேர்த்துக்கோங்க….!!

தேநீர் பிரியர்கள் அதை தயார் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேநீர் பிரியர்கள் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், கிராம்பு ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதன்படி, சீரகம் மலச்சிக்கல் அஜீரணம் போன்றவற்றை சரிசெய்யும். ஏலக்காய் வயிற்று வலி, வயிறு இழுத்து பிடித்தல் ஆகியவற்றை தடுக்கும். மஞ்சள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காய்கறி சாப்பிட அடம்பிடிக்காங்களா…? எதிர்ப்பு சக்தி அதிகரிக்க….. தித்திக்கும் தேன்…!!

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போதைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும், குழந்தைகள் ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காய்கறிகளை கொடுத்தாலும், அதை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை கலந்து திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து காலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சுக்குபொடி… ஓமம்… உப்பு… பசியின்மை அதிகரிக்க….. சூப்பர் தேநீர்…..!!

பசியின்மையை அதிகரிக்கும் தேநீர் செய்வது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். பொதுவாக வேலை என்று ஏதாவது ஒன்றை செய்தால் மட்டுமே உடலில் பசி ஏற்படும். வேலை செய்தும் கூட ஒரு சிலர் பசியின்மையால் அவதிப்படுவது உண்டு. இக்காலகட்டத்தில் பசியை அதிகரிக்க செய்வது மிக அவசியம். ஏனெனில் அதை கோட்டை விட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகையால் வீட்டில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பெலும்பை வலுப்படுத்த….. “கோப்ரா யோகா” டெய்லி 10 முறை போதும்….!!

இடுப்பு எலும்பை வலுப்பெற செய்வதற்கான எளியமுறை ஒன்றைஇந்த செய்தி தொகுப்பில் காண்போம். உடல் எடையை குறைக்க ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா செய்யுமாறு பலர் அறிவுரைசெய்திருப்பர். யோகா உண்மையாகவே உடலுக்கு மிக நல்லது. ஒவ்வொரு யோகாவும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்தவகையில், கோப்ரா யோகா எனப்படும் யோகா இடுப்பெலும்பின் மேற்புறத்தை வலுவாக்கும். இதை செய்ய போர்வை அல்லது யோகா மேட் எதையாவது தரையில் விரித்து  கொண்டு அதன் மீது குப்புற படுத்துக் கொண்டு கைகளை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூடு தனிய….. ரத்தம் அதிகரிக்க….. எதிர்ப்பு சக்தி பெருக….. ஒரே ஒரு டம்ளர் நெல்லி சாறு…!!

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் குறித்து  இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நெல்லிக்காய் பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். தற்போது அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் கூட நெல்லிக்கனியை மக்கள் எடுத்துக் கொண்டால் அது ரத்த உற்பத்தி அதிகரிப்பதோடு எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை படிப்படியாக குறையும். சாற்றில் தேன் கலந்து குடிக்கும் போது இரத்தமானது சுத்தமாகும். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒரு நாளுக்கு 5 கிராம்…. அதிகமானால் ஆபத்து….. அதிர்ச்சி தகவல்….!!

உப்பை அதிகமாக பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உப்பு நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருள். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் உப்பு கட்டாயமாக நாம் சேர்ப்போம். ஆனால் உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்புசக்தி பாதிக்கப்படுவதாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.   அதிக உப்பால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நோய்கள் வரும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஊட்டச்சத்தை அள்ளி தரும்….. “TOP 10” உணவு வகைகள்….!!

உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் பத்து உணவு வகைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் தற்போது அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில், உடலில் ஊட்டச்சத்தையும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஊட்டச்சத்து மிக்க 10 அருமையான உணவுகள் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வாதுமை, கொட்டை மோர், நெய், வெள்ளை சுண்டல், மலை நெல்லி, சிறு தானியங்கள், அரிசி, வாழை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான…. காரசாரமான மசாலா அப்பம்….. செய்வது எப்படி….?

சுவையான மசாலா அப்பம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேவையான பொருள்: துருவிய தேங்காய், சோம்பு, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள்தூள் தேவையான அளவு, செய்முறை : மேற்கண்ட அனைத்தையும் எடுத்து கொண்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதை ஆப்ப மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்  கலக்கிய மாவை தாவில் ஊற்றி ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். பின் பொன்னிரமான பிறகு, அதை எடுத்து தட்டில் வைத்து சாப்பிடலாம். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது ? அதனை அதிகரிக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

மனிதர்களாகிய நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொருவரின் உடலினுள் இருக்கும் இந்த சக்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, வலுப்படுத்துகிறது. சிலர் பிறக்கையில் அவருக்கென்று இருக்கும் பிறவி குறைபாடு தவிர்த்து, பிறக்கக்கூடிய அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி ஒரே அளவில் தான் இருக்கிறது. ஆனால் நாளடைவில் பல்வேறு காரணங்களினால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது ?  அதை தடுப்பதற்கு […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

எடை அதிகரிக்க…. சுவை மிகுந்த…. வாழைப்பழ சப்பாத்தி….!!

குழந்தைகளின் எடையை அதிகரிக்க கூடிய பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழ சப்பாத்தி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். வாழைப்பழத்தை துண்டுதுண்டாக நறுக்கி அதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதேனும் ஒரு இனிப்பு பொருளைச் சேர்த்து நன்றாக பிசைந்த பின் மிக்ஸியில் அடித்து வாழைப்பழ கூழாக மாற்ற வேண்டும். அதன்பின் அந்தக் கூழை கோதுமை மாவில் விட்டு சிறிது நீர் சேர்த்து உருண்டையாக திரட்டி பின் சிறு சிறு உருண்டையாக பிடித்தவைகளை சப்பாத்தி கட்டையால் […]

Categories
பல்சுவை

21 நாள் ஊரடங்கு…. வாங்கி வச்சா கெட்டு போகுதா….? அப்ப இதான் வழி….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, பூண்டு, நெல்லிக்காய், இஞ்சி போன்றவற்றை நீண்ட காலம் கெடாமல் வைத்திருந்து பயன்படுத்த இயலாத சூழலில் அவற்றை ஊறுகாயாக தயாரித்து பயன்படுத்தி உங்களுடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும். […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

“கொரோனா” 20 நொடி….. தண்ணீரில் உப்பை போட்டு இதை செய்யுங்க….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, விரலால் பல் துலக்குபவர்கள் துலக்குவதற்கு முன்னர் 20 நொடிகள் கை கழுவுதல் அவசியம். அதற்கு தண்ணீரை திறந்து வைத்துக்கொண்டே செய்ய வேண்டாம்.  உணவிற்கு முன்னரோ அல்லது பல் துலக்கிய பின்னரோ […]

Categories
பல்சுவை

“கொரோனா” நம்மை பாதுகாக்க…. 5 அற்புத வழிமுறைகள்….!!

கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாக்க 5 அற்புத வழிகள். கொரோனா உலக மக்களிடையே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயங்கர மாற்றத்தை கொடுத்துள்ளது. ஒரு சில நகரங்களில் ஒரு சில நாடுகளில் கொரோனாவை எதிர்த்துப் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் நமக்கு கொடுக்க கூடிய ஒரே நம்பிக்கை. இந்த மாதிரியான கட்டத்தில் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். ஆகையால் கீழ்கண்ட 5 வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, 1 ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சிறுநீரக தடையா….? வாரம் 2 முறை…. மணத்தக்காளி சாறு….!!

மணத்தக்காளியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மணத்தக்காளி உடல் ஆரோக்கியத்தை கூட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலையிலிருந்து சாறு பிழிந்து எடுத்து இந்துப்பு போட்டு வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் சிறுநீர் தடை, கீழ்வாயு போன்றவை முற்றிலுமாக குணமடையும். மேலும் மணத்தக்காளி இலையை நன்கு காய வைத்து பின் அதனை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட கல்லீரல், மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும். மார்புவலி, சளி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இத்தகைய […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பை கூட்ட….. சுவை மிகுந்த….. சிட்ரஸ் பழங்கள்….!!

சிட்ரஸ் பழங்களின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், சிட்ரஸ் […]

Categories
பல்சுவை

கருமிளகு….. மஞ்சள்….இரண்டும் கலந்த கலவை….!!

இலவங்கப்பட்டை மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி,  ஃப்ளு, கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள், உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், இலவங்க பட்டையை […]

Categories
பல்சுவை

அஜீரண கோளாறு…. ரத்த அழுத்தம்…. இருமல்…. அனைத்தையும் குணமாக்கும் நாவற்பழம்…!!

நவாப் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,நாவ பழங்களை […]

Categories
உணவு வகைகள் பல்சுவை லைப் ஸ்டைல்

“IMMUNITY” தொண்டைப்புண்…. சுவாசபிரச்சனைக்கு தீர்வு….!!

துளசியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம் சளி,  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,துளசி இலையை  எடுத்துக்கொள்ளலாம். […]

Categories
உணவு வகைகள் பல்சுவை லைப் ஸ்டைல்

“IMMUNITY” பாக்டீரியாவை ஓடவிடும்…. கருமிளகு….!!

கருமிளகின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம் சளி,  ஃப்ளு, கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், கருமிளகை நாம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

144…. இதுக்கு தட்டுபாடா….? அப்ப குழந்தைகளுக்கு இதை கொடுங்க…..!!

144 தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உணவு ஊட்டச்சத்தை அளிக்கும் என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்புக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால்  நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. குறிப்பாக பால் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு என்பது சென்னை போன்ற பெரிய நகரங்களில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரும்பு சத்து மிகுந்த….. திணை இனிப்பு பொங்கல்….. செய்வது எப்படி….!!

உடலுக்கு இரும்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக வறுத்து நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன்பின் அதனை வேக வைத்து பின் வெல்லப்பாகை சேர்த்து பொங்கல் பதம் வந்தவுடன் 5 நிமிடம் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர் நெய்யில் முந்திரி, வறுத்த திராட்சை, பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அதனை வேக வைத்த பொங்கல் பதத்துடன் […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான வாழ்விற்கு….. 5 TIPS…. WHO பரிந்துரை….!!

ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் 5 வழிமுறைகளை WHO பரிந்துரைத்துள்ளது. மது பானங்கள் குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இது நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழி வகுக்காது.  தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவோம். நோய் நொடிகள் அண்டாது தூக்கம் இல்லையே பெரிய அளவுக்கு நோய் நோய்க்கு வழிவகுக்கும். ஆகையால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகள் காய்கறி சாப்பிட மாட்டிக்காங்களா….? அப்ப இத கொடுங்க….!!

காய்கறியை வெறுக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் அளிக்கலாம் என்பது  குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.  கொரோனா பயத்தால் நாடே நடுங்கி போய் இருக்கிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள்கள் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் வருமானம் பாதிக்கப்பட்டு பிடித்த உணவை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்ட் புட் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல்…. நீரிழிவு…. இதயநோய்….. அனைத்தையும் குணமாக்கும் மக்காசோளம்….!!

மக்கசோளத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்திதொகுப்பில் காண்போம். மக்காச்சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தீர்க்கும் உணவாக மக்காச்சோளம் அமைகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கும் இது மிகச்சிறந்த உணவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் நோய் குணமாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரை பெருக்கும் சக்தி மக்காச்சோளத்துக்கு இருப்பதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து சிறுநீராக மாற்றி, வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கிறது. கொழுப்பை கரைத்துவிடும் சக்தி இதற்கு இருப்பதால் இதய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“ஜீரண சக்தியை அதிகரிக்கும்” இஞ்சி துவையல்..!!

 நம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் பங்கு இஞ்சிக்கு அதிகம் உண்டு. இதை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம், இப்படி துவையலாக வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.. தேவையான பொருட்கள்: மிளகாய்                      –    5 இஞ்சி                            –    ஒரு விரல் அளவு […]

Categories
லைப் ஸ்டைல்

“70% உறுதி” சிறுநீர் கழிப்பது…… பரம்பரை வியாதி….!!

படுக்கையில் சிறுநீர் கழிப்பது பரம்பரை வியாதி என்று கூறப்பட்டுள்ளது. படுக்கையில் சிறுநீர் கழிப்பது தொடர்பான ஆய்வு தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், இரவில் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது பத்து, பதினைந்து வயதை தாண்டியும் தொடர்ந்தால் அதனை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அது அவர்களது உடல் நலத்திற்கும் நல்லது அல்ல. அவரை சுற்றியுள்ளவர்களும் நல்லது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வியாதி பெரும்பாலும் பரம்பரை காரணமாக இருக்கலாம் என்று […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“கொரோனோ” பழையதை கழி….. போதும் என்ற மனம் கொள்…..!!

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் . உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தற்போது பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். தற்போது மக்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி என்றால் அது வீடுதான். வெளியில் சென்று வந்தவுடன் தமது கைகளை கழுவி ஆடைகளை உடனடியாக சலவைக்கு நனைய வைத்து சுத்தத்தை மேற்கொள்கிறோம். நாம் வீட்டை பராமரிப்பதில் மிகப்பெரிய தவறையும் செய்துவருகிறோம். அது என்னவென்றால், இதற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆக…. கண் எரிச்சல்…. பார்வை…. உடல்சூடு…. 3 க்கும் ஒரே தீர்வு….!!

வெள்ளரிக்காய் மருத்துவம் குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. கண் பார்வை குறைபாட்டை தவிர்க்க தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்லது. கண்ணில் எரிச்சல் ஏற்படும் போது வெள்ளரித் துண்டுகளை நறுக்கிப் கண்ணில் வைத்தால் எரிச்சல் நீங்கும். தயிருடன் வெள்ளரிக்காய் சாற்றை நன்கு கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு தரும்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தி….. 2 மடங்கு அதிகரிக்க…… இயற்கையின் அற்புத கிழங்கு….!!

உடலுக்கு நன்மை தரும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவத்தை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு மனித உடலில் உள்ள இணைப்பு திசுக்களை அதிகரிக்கும் வைட்டமின் ஏ சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் உடல் சருமத்தை பொலிவோடு  வைத்திருப்பதோடு நுண்ணுயிர் மற்றும் தொற்று கிருமிகளிடமிருந்து சருமத்தை நல்ல முறையில் பாதுகாக்கும். குறிப்பாக சருமத்தில் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. ஆகையால் உடலுக்கு நன்மை தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்டு  நாமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

போச்சுன்னா ரொம்ப கஷ்டம்…… கடவுள் பரிசு….. பத்திரமா பாத்துக்கோங்க….!!

கண்களை பாதுகாக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். எந்த ஒரு பொருளையும் அது  மொபைல் ஆக இருந்தாலும் சரி, லேப்டாப் ஆக இருந்தாலும் சரி, டிவியாக இருந்தாலும் சரி அதிக நேரம் உற்றுப் பார்க்காமல் இருத்தல் நல்லது. கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். நமது இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு கண்களில் இதமாக, மென்மையாக தேய்த்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு வெப்பம் அதிகரிப்பது கண்களில் தெரியும். இதை உணர்ந்த பின் அப்படியே நிறுத்திவிட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

அடேங்கப்பா….. உப்பு இதெல்லாம் செய்யுமா….? TRY பண்ணிப்பாருங்க…..!!

உப்பு சமையலை தவிர மற்ற விஷயங்களில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த செய்தி  தொகுப்பில் காண்போம். சமையலறையில் இருக்கக்கூடிய வாஷிங் சிங்கில் அடைப்பு ஏற்படும் சமயத்தில் அதனை எவ்வாறு நீக்குவது என்று குழம்பி போய் இருப்போம். இதனை உப்பு மிகச்சுலபமாக சரிசெய்யும் எப்படி என்றால் நல்ல கொதிநீரில் தூள் உப்பை கரைத்து தொடர்ந்து ஊற்றினால் போதும். நாளடைவில் நீங்கிவிடும்.  கோதுமை மாவில் வண்டுகள் வராமல் தடுக்க மாவிற்கு ஏற்றவாறு தூள் உப்பை கலந்து கிளறி வைத்தால், கோதுமை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலம் வர போகுது….. முள்ளங்கி…. கசகசா….. 2ஐயும் ரெடியா வச்சுகோங்க….!!

வெயில் சூட்டை தணிக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிகளை தவிர்க்க அல்லது வந்த வயிற்று வலியை போக்க கசகசாவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து கொதிக்கவைத்து விட்டு பின் தேவையான சர்க்கரை சேர்த்து பருகினால் உடனடியாக வயிற்றுவலி நீங்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் பலத்தை இந்த பால் அதிகரிக்கும். முள்ளங்கியில்  இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம். ஆகையால் வெயில் காலங்களில் முள்ளங்கியை […]

Categories
லைப் ஸ்டைல்

உடம்பு நல்ல இருக்கணும்னா….. 150 நிமிடம் கட்டாயம்….. WHO தகவல்…..!!

நல்ல உடல் ஆரோக்கியம் பெற வாரத்திற்கு 150 நிமிடம்  கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க ஒரு சராசரி நபர் நாளொன்றுக்கு  வாரம் ஒன்றுக்கு 150 நிமிடம்  உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 6லிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 60 நிமிடமும், 18 வயதிலிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் வார முழுமைக்கும் 150 நிமிடம்  உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கல்லீரல் வீக்கம்…… மலசிக்கல்….. வாய்நாற்றம்…. அனைத்திற்கும் ஒரே தீர்வு…..!!

அத்திப்பழம் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். 2 அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்க இரவில் 5 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை அத்திப்பழம் குணமாக்கும். மேலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இன்றே கவனீங்க…… நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கா….? இந்த இலை மட்டும் போதும்…..!!

நார்த்தங்காவின் இலை உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள நார்த்தங்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி யை அதிக அளவில் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதனை பலரும் ஊருகாய் தயாரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நார்த்தங்காவின் இலை, காய், என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இது பெரும்பாலானோருக்கு தெரியாது. குறிப்பாக நார்த்தங்காய் மரத்தின் இலையை பொடியாக்கி நாம் சாப்பிடும் உணவில் நாள்தோறும் சேர்த்துவந்தால் எதிர்ப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்ணாடி இனி தேவை இல்லை…. இதை மட்டும் குடித்து வாருங்கள்…!!

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும் அருந்த வேண்டிய பானம். தேவையான பொருட்கள் குங்குமப்பூ          – 1 கிராம் தண்ணீர்               – 1 கப் தேன்                        – தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“சன்னா மசாலா” பாஸ்ட் புட் கடைல மட்டும் தான் கிடைக்குமா….? இனி வீட்லையே செய்யலாம்….!!

ஃபாஸ்ட் புட் கடைகளில் தயார்செய்யும் சன்னா மசாலாவை வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையானவை : வெள்ளை சன்னா- ஒரு கப், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் -அரை டீஸ்பூன், மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை, சாட் மசாலா-  கால் டீஸ்பூன்,  மாங்காய் தூள் (அருகிலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன்,  பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,  நறுக்கிய கொத்தமல்லி – […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரம் ஒருமுறை….. இதை செய்தால்….. ஆயுள் பெருகும்…… தமிழர்களின் அதிசிய மருத்துவம்….!!

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழர்களின் பண்பாட்டின் படி வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பது என்பது தமிழர்களாகிய நமது வழக்கம். ஆனால் அதற்கு பின்பு ஒரு மிகப்பெரிய அறிவியல் நன்மையே இருக்கிறது. அதன்படி, வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பதால் உடல் சூடு, உடல் சோர்வு, தலைவலி, தசைவலி உள்ளிட்டவை நீங்கி நிவாரணம் அளிக்கிறது. மேலும் எண்ணை தேய்த்து சூரிய ஒளியில் நிற்பதன் மூலம் […]

Categories
லைப் ஸ்டைல்

உறவுக்கு கை கொடுக்கும்…… “மன அழுத்தம்” ரொம்ப…. ரொம்ப நல்லது….!!

மன அழுத்தம்  உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது தான் என்றாலும், ஒரு விதத்தில் நமக்கு உதவுகிறது. அது என்னவென்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். முன்பெல்லாம் நமது வீடு இருக்கும் தெருவில் உள்ள அனைத்து மக்களிடமும் நட்பு வட்டாரத்தை பெருக்கி நெருக்கமாக பழகி வந்திருப்போம். ஆனால் தற்போது வீட்டிற்குள் இருக்கும் நபர்களிடமே நாம் அனைத்தையும் கூறி பகிர்வது இல்லை. இதன் காரணமாகவே தற்போது பெரும்பான்மையானோர்  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மன அழுத்தத்தால் உடல் அளவில் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“BLACK TEA” இதயத்திற்கு முழு ஆரோக்கியம்….. TRY பண்ணி பாருங்க…..!!

பிளாக் டீ  அளிக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். காபிக்கு மாற்றாக சிலர் பிளாக் டீ அருந்துவது வழக்கம். இது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மை அளிக்கிறது. பிளாக் டீ அருந்துவதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை சேரவிடாமல் தடுக்கலாம். பிளாக் டீ இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதைத்தவிர குளிர்ந்த பிளாக் டீ வெட்டுக்காயம் சிராய்ப்புகள் உள்ளிட்ட காயங்களுக்கு மருந்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்தவும் உதவுகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி கொட்டுதா…..? ஆவாரம் பூ…. செம்பருத்தி…. தேங்காய்பால்….. இத பண்ணாலே போதும்….!!

முடி கொட்டுவதை தடுப்பதற்கான ஒரு சிறந்த மருத்துவ குறிப்பை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். முடி கொட்டுவதை தடுப்பதற்காக பலர் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி கொட்டுபவர்களுக்கு  அதை தடுக்க வழிவகை உண்டு. ஆனால் ஜீன் அடிப்படையில் அதாவது தந்தை, தாத்தா இவர்களுக்கு முடி கொட்டி இருப்பின் அவர்கள் ஜீன் வழி வந்த மகனுக்கும் அது தொடரத்தான் செய்யும் அதற்கு மாற்று கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமான காரியம். இதில் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்தாலே ருசிக்க தூண்டும் “பனீர் வெஜ் கிரேவி”

பனீர் வெஜ் கிரேவி   தேவையான பொருட்கள் பனீர்                                       – 300 கிராம் வெங்காயம்                       – 2 பீன்ஸ்                            […]

Categories

Tech |