Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே கவனம்….. தயிரா…? மோரா…? எது பெஸ்ட்…..!!

தமிழக மக்களின் உணவு முறைப்படி உடல் நலத்திற்கும் தயிர் நல்லதா? அல்லது மோர் நல்லதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழக மக்களின் உணவு முறை பயன்பாட்டில் தயிரும், மோரும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தயிரை விட மோருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஏனெனில், தயிரும் பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் தயிர் அதிகம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்கும், மலச்சிக்கல் ஏற்படும், இரவு நேரங்களில் தயிரை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வஸ்லின் முக அழகு கொடுக்குமா..? பக்கவிளைவு இல்லாத ஒன்று.. இது விளம்பரம் இல்லை..!!

வஸ்லின் போடுவதால் இவ்வளவு நன்மையா..? நம்பமுடியலையே..!! அட.. ஆமாங்க..! அழகிற்கு வாஸ்லின் பக்கவிளைவு இல்லாத ஒன்று.. இது விளம்பரம் இல்லை… உதடு கருமை: உதடு கருமையாக இருப்பவர்களும், உதடு வெடிப்பு குறைவதற்கும்,  5 நிமிடம் மசாஜ் பண்ணினா உதட்டின் நிறம் சீக்கிரமே மாறிடும்.  உதட்டில் வெடிப்பு அதிகமாக இருந்தாலும், ரொம்பவே வறண்டு போய் இருந்தாலும்,  தினமும் வஸ்லின் உதட்டில் போட்டு வந்தால், உதட்டின் நிறம் சீக்கிரமே பிங்க் கலரில் மாறிவிடும்.  அதே மாதிரி உதட்டில் வெடிப்பு இருந்தாலும் சரி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்… சாப்பிட்டவுடன் இப்படி செய்யாதீர்கள்.. பல பிரச்சனைகளை தடுத்து விடலாம்..!!

சாப்பிடும் உணவை மட்டும் கருத்தில் கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது..சாப்பிட உடனே செய்ய கூடாத விஷியங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… சாப்பிட்டவுடன் செய்யக் கூடிய சில விஷயங்கள் பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது, என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படி நாம் என்ன செய்கிறோம் , அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது. என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். என்ன சாப்பிட்ட […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கோடைகாலத்திற்கு ஏற்ற சுரைக்காய்… அவற்றின் பலன் பற்றியும் தெரிந்து கொள்ளலாமே..!!

கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு.. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலை கோடைகாலத்தில் இருந்து காத்து கொள்ள எளிமையான டிப்ஸ்..!!

உடலை கோடைகாலத்தில் இருந்து காத்து கொள்ள எளிமையான முறையில் டிப்ஸ்: கோடை காலத்தில் பயணம் செய்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் அதிகம் உடல் சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவைகளை தவிர்ப்பதற்கு நீர் ஆகாரங்களை அதிகம் பருக வேண்டும்.உணவில் கட்டுப்பாடு வேண்டும். சரும பிரச்சனை, வயிறு சம்மந்தமான பிரச்சனை ஏற்படாமல் எளிதில் தவிர்த்திடலாம். கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய பானங்கள்: நாம் அனைவரும் எப்பொழுதுமே காபி மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம், அவைகளை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சைவ உணவிற்கு ஏற்ற கூழ் வத்தல்.. தனி ருசி..!!

சைவ உணவிற்கு ஏற்ற கூழ் வத்தல்.. தனி ருசி..!! தேவையான பொருட்கள்: பச்சரிசி                 – 1 கப் மிளகாய்                – 3 உப்பு                        – தேவையான அளவு ஜவ்வரிசி               – ஒரு கையளவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்துக்கு பாதுகாப்பு….. கொய்யா இலையின் அற்புதம்

கொய்யாப்பழம் என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவகையான நன்மைகள் ஏற்படுகின்றன. கொய்யாப்பழத்தில் மட்டுமின்றி கொய்யா இலையிலும்  அதிகப்படியான நன்மைகள் நிறைந்துள்ளன. கொய்யா இலையின் சில நன்மைகள் கொய்யா இலையில் தேனீர் போட்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.   தினமும் இரண்டு வேளை கொய்யா இலையில் போட்ட […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தித்திப்பான ருசிமிகுந்த உளுந்தம் கஞ்சி..!!

குழந்தைகளுக்கும் இதை கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.. இனிப்பான உளுந்து கஞ்சி செய்யும் முறை: தேவையானவை : உளுந்து                            – 1 கப் பச்சரிசி                             – 1 கப் கருப்பட்டி                  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலையில் சுவையான சிறந்த உணவு உளுந்தம் கஞ்சி..!!

காலையில் நாம் இந்த உளுந்தம் கஞ்சியை சாப்பிட்டால் உடலுக்கு அத்தனையொரு புத்துணர்ச்சி: உளுத்தம் பருப்பு உடலின் வலிமையை அதிகரித்து பலத்தை ஏற்படுத்தும். அத்தகைய உளுத்தம் பருப்பை நாம் அனைவரும் இட்லி, தோசை, வடை என செய்வதற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைக் கொண்டு காலை வேளையில் கஞ்சி செய்தும் சாப்பிடலாம். அதுமட்டும் இல்லாமல் தித்திப்பாக வேண்டுமென்றால் வெல்லம் அல்லது  கருப்பட்டி போட்டும் சமைத்து பால் ஊற்றி சாப்பிடலாம்.. தேவையானவை : சுக்கு பொடி          […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கருவாடு சாப்பிட்டவுடன் மறந்து கூட இவைகளை சாப்பிட்டு விடாதீர்கள்..!!

கருவாடு சாப்பிட்ட உடன் எத சாப்பிட கூடாது மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என அறிந்து கொள்ளுங்கள்: கருவாடு பிடிக்காதவர்கள் யாருதான் உண்டு.அதோட வாசனை இருக்கே தனி மனம். அதை சமைத்த பிறகு ஒரு பிடிபிடித்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்லது  தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கமகம மனத்துடன் ருசிமிக்க நெத்திலி கருவாட்டு குழம்பு..!!

நாக்கில் எச்சி ஊறவைக்கும் மனம் மற்றும் ருசி.. நெத்திலி கருவாட்டு குழம்பு: தேவையான பொருட்கள்: நெத்திலி                       – 300கிராம் புளி                                  – எலு‌மி‌ச்சை அளவு சின்ன வெங்காயம் – 9 தக்காளி              […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தம் – காரணங்களும், அறிகுறிகளும்..!!

நம் மனம் அழுத்தத்தினால் பாதிக்கும் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: மன அழுத்தம் ஒரு பெரிய மனிதனை கூட நிம்மதி இல்லா வாழ்வில் தள்ளி விடுகிறது. உயிர் விடும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறது. வாய்விட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு இருக்கும் பிரச்சனை அதிக படியான மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மனஅழுத்தத்தினால் மனம் மட்டும் பாதிக்கவில்லை உடலும் தான்..அவற்றின் சில விளைவுகள்..!!

இவ்வுலகில் அனைவர்க்கும் மனஅழுத்தம் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறது. அதனால் நம் மனம் மட்டும் பாதிக்கவில்லை, உடலும் தான். மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் சில விளைவுகள்: கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வருவது. தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும். […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் குழந்தையின் தூக்கம்.. பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள்…!!

தூங்கும் குழந்தைகளின் அழகு தனி.. தெய்வத்தின் மறுஉருவம் குழந்தைகள் அவர்கள் தூங்கும் நேரத்தில் நாம் பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள் உள்ளது. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகள் இரவில் விழித்திருப்பார்கள். குழந்தைகளை தூங்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்று. தூங்கி கொண்டிருக்கும் குழந்தை, நீங்கள் வேலைகளை முடித்து ஓய்வெடுக்கலாம் எனும் போதும் அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தே […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தீய பழக்கங்களை விரட்டி அடிக்க.. யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விரட்டி அடிக்க செய்கிறது யோகா.. யோகா, மன உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. யோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும். கோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது. புகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இளம் வயதினரை அடிமையாக்கும் புகைப்பழக்கம்.. !!!

புகைபிடிப்பதில் அதிகம் இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறான செயல்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள்…? புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

புகைபிடிப்பவரிடம் இருந்து இதேபோல் விலகி இருங்கள்..!!

எங்கு எல்லாம் வைத்து புகைபிடிக்க கூடாது, அதிலிருந்து  நம்மை எவ்வாறு காத்து கொள்வது..? உலக மக்கள்தொகையில், தோராயமாக கோடி, லட்சம் மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. புகைபிடிப்பவரை விட அதை அருகில் இருந்து சுவாசிக்கும் நபர்களுக்கே அதிகம் பாதிப்பு உண்டாகிறது. வீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காரக்குழம்பு…!!

சுவையான காரக்குழம்பு…!! அரைத்து கொள்ள தேவையானவை: நல்லஎண்ணெய்                     – 3 டீஸ்பூன் வெந்தயம்                                  – 1 டீஸ்பூன் மிளகு                                  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும் மீண்டும் ”சாப்பிடத் தூண்டும்” இறால் பிரியாணி..!!

தேவையான பொருட்கள்: இறால்    –  அரைக்கிலோ பாஸ்மதி அரிசி  –    2 கப் வெங்காயம்   –   2 தக்காளி   –    1 பச்சை மிளகாய்   –    3 இஞ்சி பூண்டு விழுது    –    ஒரு ஸ்பூன் தயிர்   –   ஒரு ஸ்பூன் மிளகாய்தூள்     –    ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள்   –     சிறிதளவு மல்லித்தழை      –     சிறிதளவு புதினா     –  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”வலிமை தரும்” ராகி மசாலா தோசை..!!

தேவையான பொருட்கள்: அரிசி மாவு   –   50 கிராம் ராகி மாவு   –   50 கிராம் உருளைக்கிழங்கு   –  இரண்டு பெரிய வெங்காயம்  –   ஒன்று நறுக்கிய பச்சை மிளகாய்  –   ஒன்று கரம் மசாலாத்தூள் பொடி   –   சிறிதளவு நறுக்கிய இஞ்சி   –   சிறிதளவு கடுகு    –   கால் டீஸ்பூன் எண்ணெய்   –  தேவையான அளவு உப்பு   –    தேவையான அளவு செய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும். அதில் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் ”உடல் எடை சரசரவென உயர” இத ட்ரை பண்ணுங்க..!!

தினமும் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் உடல் எடை கூடும். பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர உடல் பருமனாகும் கடலை, நேந்திரம் வாழைப்பழம்,பசும்பால், தினமும் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பெருக்கம் அடையும். நிலவாகை சமூலம் நிழலில் உலர்த்தி. பொடி செய்து இரண்டு கிராம் அளவு பசும் நெய்யில் சாப்பிட்டு வர உடல் பூரிக்கும். இளைத்தவர்களுக்கு  இரும்பு சத்து அவசியம் அவர்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”ஆரோக்கியமும் புத்துணர்வும்” அளிக்கும்.. கேழ்வரகு மால்ட்..!!

  தேவையான பொருட்கள்: கேழ்வரகு  –  5 கப் சர்க்கரை  –  தேவையான அளவு ஏலக்காய்  –   தேவையான அளவு கேசரி  –   பவுடர் தேவையான அளவு குங்குமப்பூ   –   சிறிதளவு செய்முறை: முதல் நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்து வைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளைத்திருக்கும். முளைகட்டிய இந்த கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வளரிளம் ”குழந்தைகளுக்கு ஏற்ற” சத்துமாவு உருண்டை… கண்டிப்பா செஞ்சு பாருங்க..!!

தேவையான பொருட்கள்:  சோளம்  –   100 கிராம் கம்பு  –    25 கிராம் திணை   –   25 கிராம் கேழ்வரகு  –   100 கிராம் கொள்ளு   –   50 கிராம் பாசிப்பருப்பு   –   25 கிராம் நெய்  –   100 மில்லி ஏலக்காய்த்தூள்   –  சிறிதளவு சர்க்கரை  –   தேவையான அளவு செய்முறை: சோளம் ,கம்பு, தினை, கேழ்வரகு ,கொள்ளு ,பாசிப்பருப்பு ,எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து .ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் ”ஆரோக்கியத்தை பலப்படுத்தும்” குதிரைவாலி வெண்பொங்கல்..!!

தேவையான பொருள்கள்: குதிரைவாலி அரிசி   –   ஒரு கப் பாசிப்பருப்பு  –   கால் கப் மிளகு  –   ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள்  –   2 சிட்டிகை நெய்   –  ஒரு மேசைக்கரண்டி வறுத்த முந்திரிப்பருப்பு   –  தேவையான அளவு கருவேப்பிலை  –   2 நெய்   –   தேவையான அளவு உப்பு  –   தேவையான அளவு செய்முறை: குதிரைவாலி ,பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வழக்கமான பொங்கல் தயாரித்துக் கொள்ளுங்கள். மிளகு, கருவேப்பிலை ,தாளித்துக் கொட்டி மேலே […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கும்…மனதிற்கும்… ”ஆரோக்கியம் அளிக்கும்” ஃப்ரூட் மிக்சர் ஜூஸ்..!!

தேவையான பொருட்கள்: பைனாப்பிள் ஜூஸ்    –     2 கப் ஆரஞ்சு ஜூஸ்    –     2 கப் இஞ்சி ஜூஸ்     –     ஒரு ஸ்பூன் சில் சோடா     –    4 கிளாஸ் கமலா ஆரஞ்சு    –    அரை கப் ஆப்பிள் துருவல்    –    அரை கப் பைனாப்பிள்    –   அரைக் கப் சர்க்கரை    –    தேவையான அளவு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஜீரண சக்தியை.. ”அதிகரிக்கும்” இஞ்சி துவையல் மறக்காம ட்ரை பண்ணுங்க..!!

தேவையான பொருட்கள்: இஞ்சி    –    ஒரு விரல் அளவு மிளகாய்   –    5 வடவம்   –    ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு  –   ஒரு டேபிள்ஸ்பூன் புளி   –   தேவையான அளவு எண்ணெய்  –    தேவையான அளவு உப்பு  –   தேவையான அளவு செய்முறை; இஞ்சியை தோல் சீவி கழுவி தேவைக்கேற்ப அறிந்துகொள்ளவேண்டும். வர மிளகாய், உளுத்தம்பருப்பு, வடவம், ஆகியவற்றை தாளித்து வறுத்து வைக்கவும். பின்பு வறுத்த உளுத்தம்பருப்பு, வடவம், மிளகாய் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கும்…மனதிற்கும்… ”குளிர்ச்சி அளிக்கும்” வெந்தய தோசை..!!

தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி  –   200 கிராம் வெந்தயம்  –   கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு  –   ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்  –   தேவையான அளவு உப்பு   –  தேவையான அளவு செய்முறை: அரிசி, வெந்தயம் ,உளுந்து பருப்பை, ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும் தோசைக்கல்லில் சிறிது தோல் சிறிய தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   போதுமான வருமானம் இல்லாதது : புத்தியுள்ள எந்த ஒரு பெண்ணும் போதிய சம்பாத்தியம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ விரும்ப மாட்டாள். தன்னுடைய வருமானத்தை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கு நகங்கள் ”பொலிவுடன் நீளமாக வேண்டுமா” இதை ட்ரை பண்ணுங்க..!!

பொதுவாக பெண்கள் அனைவரும் பெரும்பாலும் தங்களது நகங்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் . பலர் தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை என்று கவலை படுவதுண்டு. அவ்வாறு கவலை கொள்ளும்  பெண்களுக்கு இந்த  குறிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..!! பெண்களில் சிலருக்கு நகங்களை கடித்து  துப்பும் கெட்ட பழக்கம் உண்டு. அவர்கள் நகங்களை எப்போதும் கடித்துக்கொண்டே  இருப்பார்கள். இதனால் சில  வகையான பாக்டீரியாக்களை அவர்கள் உட்கொள்ள நேரிடும் .  வாயின் வழியாக வயிற்றில் செல்வதன் மூலம் அது  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூடான டீக்கு ”சுவையான அடை” ஈவினிங் ஸ்நாக்ஸ்..!!

தேவையான பொருட்கள்:   பாசிப் பருப்பு –  கால் கப் ஜவ்வரிசி  –   1கப் வெங்காயம்   –   4 பச்சை மிளகாய்   –   6 அரிசி மாவு   –   10 டீஸ்பூன் தேங்காய்த் துருவல்   –   1/2 கப் எலுமிச்சைச் சாறு   –   4  டீஸ்பூன் எண்ணெய்   –   200 கிராம் கொத்தமல்லித் தழை   –   இரண்டு கைப்பிடி அளவு உப்பு   –   தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் கொத்தமல்லியை,வெங்காயம், ப.மிளகாய், […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தித்திக்கும்.. சுவையுடைய.. அறுகம்புல் லட்டு..!!

தேவையான பொருட்கள் : அருகம்புல் – 2 கப் வெள்ளம்  –  200 கிராம் ராகி அவல்   –  200 கிராம் தேங்காய் துருவல்   –  2 கப் பொட்டுக்கடலை – 100 கிராம் சுக்கு தூள்   –   சிறிதளவு ஏலக்காய்த்தூள்  –   சிறிதளவு செய்முறை: முதலில் அருகம்புல்லை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து  கொள்ளவும். பின் கேப்பை அவலை நன்றாக கழுவி 4  நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

பல் ஈறுகளுக்கு ”நன்மைபயக்கும்” கொய்யாக்கா ஊறுகா..!!

தேவையான பொருட்கள்: கொய்யாக்காய் துண்டுகள்  –   ஒரு கப் வெந்தயம்  –   ஒரு தேக்கரண்டி மிளகாய் வற்றல் பொடி   –  ஒரு தேக்கரண்டி உப்பு   –  தேவைக்கேற்ற அளவு நல்லெண்ணெய்   –   அரை கப் கடுகு   –  அரை தேக்கரண்டி பெருங்காயப்பொடி  –  சிறிதளவு செய்முறை: பழம் கண்டிப்பாக இருக்கக் கூடாது. காயாக இருக்கும் கொய்யாக்காஇன்  நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டுகளாக வெட்டவும். வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடியாக்கவும். மிளகாய் வற்றலை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் ‘வலிமை உண்டாகும்” நாட்டு நண்டு சூப்..!!

தேவையான பொருட்கள்: நண்டு  –   1/2 கிலோ வெங்காயத்தாள்  –   3 பச்சை மிளகாய்  –   2 பூண்டு  –   5 பல் இஞ்சி  –   ஒரு துண்டு மிளகு தூள்   –  கால் தேக்கரண்டி கார்ன்ஃப்ளார்  –   ஒன்றரை தேக்கரண்டி அஜினமோட்டோ   –  கால் தேக்கரண்டி பால்   –  கால் கப் வெண்ணெய்  –   ஒரு தேக்கரண்டி எண்ணெய்  –   ஒரு தேக்கரண்டி உப்பு  –   ஒரு தேக்கரண்டி செய்முறை: நண்டை சுத்தம் செய்து கழுவி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிறியவர் முதல் பெரியவர் வரை ”விரும்பி உண்ணும்” மீன் புட்டு..!!

தேவையான பொருட்கள்: மீன்  –   அரை கிலோ வெங்காயம்  –   அரை கிலோ பச்சை மிளகாய்  –   ஆறு இஞ்சி  –  2 துண்டு பூண்டு  –   8 பல் சீரகம்  –   2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு   –  சிறிதளவு உப்பு  –   தேவையான அளவு செய்முறை மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் .அதனை ஒரு இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”ஆரோக்கியமும் பலமும் அளிக்கும்” கம்பு வடை..!!

தேவையான பொருட்கள்: கம்பு  –   கால் கப் கடலைப்பருப்பு  –   கால் கப் உளுத்தம்பருப்பு  –   கால் கப் புழுங்கல் அரிசி  –   கால் கப் பச்சை மிளகாய்  –  4 இஞ்சி  –   ஒரு துண்டு கறிவேப்பிலை  –   சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்  –   அரை கப் உப்பு  –   தேவையான அளவு செய்முறை: கம்பை நன்றாக களைந்து. அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும் .உளுந்து, கடலைப்பருபை ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியை கெட்டியாக […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளின் மொபைல் கேம் போதை

மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது. கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுப்புண் ”நொடியில் குணமாக”இத ட்ரை பண்ணி பாருங்க..!!!

1.மருதாணி இலையை அரைத்து ஒரு கிராம் காலையில் சாப்பிட்டுவர வயிற்றுவலி பித்தவெடிப்பு அனைத்தும் நீங்கும். 2. மாந்தளிர் ,மாதுளை இலை இவற்றை அரைத்து ஒரு கிராம் மோரில் குடிக்க ரத்த பேதி வயிற்றுக் கடுப்பு தீரும். 3. புதினா இலையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர வயிறு கோளாறுகள் அனைத்தும் நீங்கும். 4. குடல் வெந்து ஓட்டை விழுவது தான் அல்சர். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” கீரை வடை

  தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு  :   200 கிராம் முளைக்கீரை  :   கைப்பிடி அளவு பச்சை மிளகாய்  :   2 எண்ணெய்  :   தேவையான அளவு உப்பு   :  தேவையான அளவு கருவேப்பிலை  :   தேவையான அளவு மல்லித்தழை  :   தேவையான அளவு செய்முறை: உளுந்தம் பருப்பை ஊறவைத்து .பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்கள் ”கட்டாயம் சாப்பிடக்கூடிய” சோள பணியாரம்..!!

தேவையான பொருள்கள்: சோளம்  –   ஒரு கப் உளுந்து  –   கால் கப் வெந்தயம்  –   சிறிதளவு சின்ன வெங்காயம்  –   ஒரு கையளவு பச்சை மிளகாய்  –   காரத்துக்கேற்ப கல் உப்பு   –  ருசிக்கேற்ப செய்முறை: சோளம் ,உளுந்து, வெந்தயம், மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .இதில் உப்பு சேர்த்து கரைத்து ஏழு மணி நேரம் புளிக்க வையுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை ”அரும்புகளை தூண்டும்” மினி மசாலா இட்லி..!!

தேவையான பொருட்கள்: இட்லிமாவு  –   நாலு கப் பெரிய வெங்காயம்  –  2 தக்காளி  –  3 மிளகாய்த்தூள்  –  2 டீஸ்பூன் எண்ணெய்  –  1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது  –   ஒரு ஸ்பூன் கடுகு  –  அரை ஸ்பூன் சோம்பு  –  அரை ஸ்பூன் உளுந்து  –  அரை ஸ்பூன் உப்பு  –  தேவையான அளவு கறிவேப்பிலை  –  தேவையான அளவு மல்லித்தழை  –  தேவையான அளவு செய்முறை: மாவை சின்ன சின்ன […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொப்பையை குறைத்து” உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்” முள்ளங்கி சப்பாத்தி..!!

தேவையான பொருட்கள் முள்ளங்கி  –  3 பச்சை மிளகாய்  –  2 கொத்தமல்லித்தழை  –   சிறிதளவு மிளகாய் தூள்  –   தேக்கரண்டி உப்பு   –   தேவையான அளவு எண்ணெய்  –   சிறிதளவு கோதுமை மாவு   –   2 கப்  செய்முறை : முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். முள்ளங்கியைத் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். முள்ளங்கி துருவலை பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும் .ஒரு பாத்திரத்தில் இந்தத் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிட்னியில் உள்ள ”கல்லை கரைக்கும்” வாழைத்தண்டு சூப்..!!

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு   –   ஒரு துண்டு கொத்தமல்லி   –  ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்   –  ஒரு ஸ்பூன் சீரக தூள்  –   ஒரு ஸ்பூன் உப்பு  –   தேவையானஅளவு தண்ணீர்  –   தேவையான அளவு மஞ்சள் பொடி   –   சிறிதளவு செய்முறை: முதலில் வாழை தண்டையும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வாழைத்தண்டு கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும் .வடிகட்டி அடுப்பில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனை…. நிரந்தர தீர்வு… கொத்தமல்லி போதும்…!!

தைராய்டு மற்றும் தைராய்டினால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க எளிமையான மருத்துவ குறிப்பு இந்தத் தொகுப்பில் காண்போம். சீத்தாப்பழ இலைகளை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் சுத்தம் செய்த இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீராக  வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் ”வலிமையையும் பலத்தையும் அதிகரிக்கும்” வரகரிசி தக்காளி சாதம்..!!

  தேவையான பொருள்கள் வரகு அரிசி    –      அரை கப் அரைத்த தக்காளி விழுது   –      அரை கப் நீளமான நீளமாக நறுக்கிய வெங்காயம்  –  4 இஞ்சி பூண்டு விழுது   –  ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள்  –   ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள்  –   ஒரு சிட்டிகை கொத்தமல்லி தழை  –   சிறிதளவு உப்பு  –   தேவையான அளவு தண்ணீர்  –   தேவையான அளவு தாளிக்க கடுகு   –  கால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும்.. மீண்டும் ”உண்ணத் தூண்டும்” தக்காளி அடை..!!

தேவையான பொருள்கள் பழுத்த தக்காளி    – 4 புழுங்கல் அரிசி   – 200 கிராம் காய்ந்த மிளகாய்     – 4 இஞ்சி         -ஒரு சிறு துண்டு கருவேப்பிலை     -சிறிதளவு எண்ணெய்            – சிறிதளவு உப்பு           – தேவையான அளவு செய்முறை புழுங்கலரிசியை ஊறவைத்து. இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி,  இவற்றை சேர்த்து அடை மாவு பதத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமாக்கு நெல்லிகாவா? இன்னும் எத்தனை சிறப்புகள்….

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆழமான மருத்துவ நன்மைகளை பெறலாம். உடலில் உள்ள புரோட்டான்களின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமன் ஆகாமல் தடுப்பதுடன் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பிரீ ரடிகல் என்னும் புற்றுநோய் செல்களின் பாதிப்பிலிருந்து தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது எனவே உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் உடலில் அதிகப்படியான சூட்டை குறைப்பதுடன் சரும செல்களுக்கு நல்ல […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் ”விரும்பி உண்ணும்” புளி பொங்கல்…!!

செய்முறை.. அரிசி     –   250 கிராம் புளி      –     ஒரு நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய்    –  2 மஞ்சள் தூள்   –  ஒரு சிட்டிகை எண்ணெய்   –    100 மில்லி கடுகு       –    சிறிதளவு கடலைப்பருப்பு     –      சிறிதளவு பெருங்காயத்தூள்   –     சிறிதளவு உப்பு      –     தேவையான அளவு செய்முறை.. ஒரு பங்கு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சரை நொடியில் விரட்டும் ”மணத்தக்காளி வத்தல் குழம்பு”ட்ரை பண்ணி பாருங்க….!!

தேவையான பொருள்கள் சின்ன வெங்காயம்    – 100 கிராம் மணத்தக்காளி வற்றல்   – 50 கிராம் பூண்டு     – 10 பல் புலி               -தேவையான அளவு உப்பு            – தேவையான அளவு கருவேப்பிலை            -தேவையான அளவு மிளகாய்த்தூள்               – ஒரு டீஸ்பூன் மல்லித் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாவில்…நீர் ஊற வைக்கும்…உருளைக்கிழங்கு பிரியாணி..!!

செய்ய தேவையான பொருட்கள்: அரிசி             – ஒரு கப் பெரிய உருளை கிழங்கு   – 3 புதினா          –  1 கட்டு பச்சை மிளகாய்    – 3 அல்லது 4 இஞ்சி         -சிறிதளவு பட்டை        -சிறிதளவு கிராம்பு       – சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்       -அரை கப் எண்ணெய்  […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

”கருப்பை பிரச்னை” தீர்வு தரும் மகத்துவம் மாதுளைக்கே ….!!

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை .உடல் ஆரோக்யத்துக்கு தேவையான அனைத்து தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ள மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை,கருப்பை பிரச்சனைகளுக்கு மாதுளை சிறந்த தீர்வதருவதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.கருவுற்ற பெண்களுக்கு தொடக்க காலத்தில் ஏற்படும் வாந்தி மயக்கம் மற்றும் ரத்தம் குறைவு போன்றவற்றிற்கு மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்   சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாந்தி, மயக்கம் […]

Categories

Tech |