Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே பக்காவா ரெடி ஆகுது…. மின்விளக்கு பொருத்தும் பணி தீவிரம்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு தெற்கு அவிநாசி, தாராபுரம், உடுமலை, பல்லடம், மடத்துக்குளம், காங்கேயம் போன்ற எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுகான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்த எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் அரசு மகளிர் […]

Categories

Tech |