Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. பற்றி எரிந்த மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

மின்னல் தாக்கியதால் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிடாமங்கலம், மணவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் உப்பிடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் இருக்கும் தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தென்னைமரத்தில் பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் நிதீஷ் குமார்!

பீகாரின் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 12 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ 4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். மோசமான காலநிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலாண்மைத் துறையால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்னல் தாக்கி இளம்பெண் பலி… 2 பேர் காயம்..!!

விழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமுற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23). நித்யாவும், அதேபகுதியைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான […]

Categories

Tech |