மின்னல் தாக்கியதால் பசுமாடு இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எரகனகள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயியான சித்தன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின்னல் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தது.
Tag: lightning kill cow
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |